எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 11, 2008

விவேகானந்தர் பிறந்த நாள்!


உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

"Do not talk of the wickedness of the world and all its sins. Weep that you are bound to see wickedness yet. Weep that you are bound to see sin everywhere, and if you want to help the world, do not condemn it. Do not weaken it more. For what is sin and what is misery, and what are all these but the results of weakness?"

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.

17 comments:

  1. யோவ் அபி அப்பா! பழி தீத்துக்கும்.
    //விருப்பினால்//

    ReplyDelete
  2. ஹிஹிஹி, திருத்திட்டேனே? கவனிக்கலை! :P
    நன்னி, நன்னி!

    ReplyDelete
  3. அச்சச்சோ திருப்பி படிங்க. பிரசுரிக்க வேணாம்

    ReplyDelete
  4. முதல்ல டிராப்டா சேமிங்க. அப்புறம் பப்ளிஷ் பண்ணலாம்.

    ReplyDelete
  5. சரியா சொல்லியிருக்காருல்லையா. நான் முதன் முதலில் இவருடைய புத்தகங்கள் தான் வாசிக்க ஆரம்பிச்சேன். பிள்ளையார் சுழி போட்டவராச்சே. மறக்க முடியுமா? :-)

    பின்குறிப்பு:
    அப்படியே இவர் தான் சுவாமி விவேகானந்தான்னு சொல்லியிருக்கலாமில்ல. ;-)

    ReplyDelete
  6. இணையம் இணைப்புப் போயிட்டுப் போயிட்டு வருவதால் நான் எழுதிய சிலவரிகள் விடுபட்டுப் பின்னர் எழுதிய வாழ்க்கைக் குறிப்பில் பாதி தான் வருகிறது. அதனால் அதை முழுதும் எடுத்துட்டேன், நன்றி திவா, சுட்டிக் காட்டியதுக்கு, இதைப் பப்ளிஷ் பண்ண நான் பட்ட கஷ்டம் போல் விவேகானந்தர் சிகாகோ முதல் முறை போனபோது கூடப் பட்டிருக்க மாட்டார்! :((((

    ReplyDelete
  7. நோட்பாட் லேயே முதல்ல முழுசா எழுதிடலாமே? திருத்தம் எல்லாம் பண்ணி அப்புறமா வெட்டி ஒட்டிக்கலாம்.

    ReplyDelete
  8. அதனால இனிமேல் BSNL பத்தி, டாட்டா இன்டிகாம் பத்தி எல்லாம் குறை சொல்லாதீங்க. :))

    ReplyDelete
  9. /உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.//

    விவேகானந்தர் சரியாத்தான் சொல்லியிருக்காருங்க அக்கா...ஸ்ரீ இராமகிருஷணர் பரமஹம்சரின் ஆத்ம சீடரல்லவா?..
    உலகத்தின் குறைகளை உரக்கச் சொல்லி ,தன்னுள்ளே உள்ள குறையை மறைக்க முடியுமா?..
    மற்றவர்களின் குறைகளை தீர்மானிக்க,நம்மிடம் உரைக்கல் யார் கொடுத்தது நமக்கு?

    (ஹிஹி... நாங்களும் புரியா தத்துவம் சொல்வோம்ல்ல..:)))))))))))))))))))))))))))))) )

    ReplyDelete
  10. //ambi said...

    அதனால இனிமேல் BSNL பத்தி, டாட்டா இன்டிகாம் பத்தி எல்லாம் குறை சொல்லாதீங்க. :))//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்...

    ReplyDelete
  11. \\வேதா said...
    என்னதிது இங்க பின்னூட்ட பகுதியிலேயே பெரிய டிஸ்கஷனெல்லாம் நடக்குது :)\\

    வழிமொழிக்கிறேன்..;)

    ReplyDelete
  12. விவேகானந்தர் பிறந்த நாளா? தத்துவ வார்த்தைகள்..மீண்டுமொரு முறை பார்வைக்கு வைத்த கீதா..நன்றி..

    ReplyDelete
  13. its 12 years i participated in the youth day celebration. want to go back to my ramakrishna school to relive the days one more time

    ReplyDelete
  14. innum neraiyaa swamiji yoda wording kedacha sollunga please!!

    ReplyDelete
  15. உங்களுக்கும் எங்க மாமாவ பிடிக்குமா, நாங்களும் எங்க மாமா பிறந்தநாள்க்கு அவர பத்தி பதிவு போட்டோம்...

    ReplyDelete
  16. நேரத்தில் வந்த நல்லதொரு பதிவு.
    வாழ்த்துக்கள்.
    ஜீவி

    jeeveesblog.blogspot.com

    ReplyDelete