எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 22, 2008

எதிர்பாருங்கள், எதிர்பாருங்கள்!

தீவிரப் புலனாய்வில் தலைவி? உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களப்பணி ஆற்றிய விவரங்கள் விரைவில்!

ஒரு மாதிரியா வந்துட்டேன்னு நம்பறேன்! பார்க்கலாம், மத்தியானமா!

3 comments:

 1. \\ வேதா said...
  உடல் நிலை தேறி சீக்கிரம் வாங்க :)
  \\

  ரீப்பிட்டேய்ய்ய்ய்

  ReplyDelete
 2. ஊஹும்!
  எதிர்பார்க்க மாட்டேன். ஏற்கெனவே தென் மாவட்ட விஜயம் பத்தி பெரிசா பில்ட் அப் பண்ணிட்டு ஒரு பதிவோட அம்போன்னு விட்டுட்டீங்க! அப்புறம் பாத்தா ஏற்கெனவே ரயில்வே ஸ்டேஷன் ல கீழே விழுந்ததோட ஒரு கதையை முடிச்சுட்டீங்க!
  உடம்பு சரியில்லைனா சுக்கு கஷாயம் சாப்பிடவும்.

  ReplyDelete
 3. சீக்கிரம் வாங்க. நலமுடன் வாங்க. internet problem சரியாகி விட்டதா?

  ReplyDelete