எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 10, 2008

நான் அடிக்கடி செல்லும் வலைத் தளம் இது தான்!

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதிவு பிடிக்கும். விடாமல் செல்வார்கள், சிலருக்கு ஆன்மீகம், சிலருக்குத் தமிழ் இலக்கியம், சிலருக்கு இலக்கணம், என்னை மாதிரி ஆளுங்களுக்கு மொக்கை என்று ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். என்றாலும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக என்னைக் கவர நினைத்து, ஆனால் எரிச்சல் அடைய வைத்த ஒரே வலைத்தளம் கீழ்க்கண்டவையே. இதில் முதலில் உள்ளது, சில சமயம் இணையம் வந்தாலும் என்னோட ப்ளாகை நான் திறக்கும்போதே இப்படிச் சொல்லும். மற்ற சமயங்களில் இரண்டாவது ஆப்ஷன்.


1.Page Not Found

The requested URL was not found on this server. Please visit the Blogger homepage or the Blogger Knowledge Base for further assistance.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Internet Explorer cannot display the webpage

Most likely causes:
You are not connected to the Internet.
The website is encountering problems.
There might be a typing error in the address.

What you can try:
Diagnose Connection Problems

More information

This problem can be caused by a variety of issues, including:

Internet connectivity has been lost.
The website is temporarily unavailable.
The Domain Name Server (DNS) is not reachable.
The Domain Name Server (DNS) does not have a listing for the website's domain.
If this is an HTTPS (secure) address, click Tools, click Internet Options, click Advanced, and check to be sure the SSL and TLS protocols are enabled under the security section.

For offline users

You can still view subscribed feeds and some recently viewed webpages.
To view subscribed feeds

Click the Favorites Center button , click Feeds, and then click the feed you want to view.

To view recently visited webpages (might not work on all pages)

Click Tools , and then click Work Offline.
Click the Favorites Center button , click History, and then click the page you want to view.

17 comments:

 1. ப்ளாகுக்கு எல்லாம் புதுசா! என்ன எல்லாரும் மொக்கை மொக்கை னு சொல்றாங்களே என்ன அதுன்னு இவ்வளவு நாள் புரியாம இருந்தது. இப்ப புரிஞ்சுபோச்சு.
  "நன்னி"

  ReplyDelete
 2. தலைவி மொக்கை TAG இன்னும் முடியலியா!? ;))

  ReplyDelete
 3. ஹாய் தலைவி,

  ஹா ஹா ஹா ஹா ஹ ஹா ஹா ஹா....
  சூப்பர் , சும்மா என்னமா மொக்கை போட்டுருக்கீங்க. வாழ்க வாழ்க...

  ReplyDelete
 4. இதுக்கு மேலையும் மொக்கைன்னு ஒண்ணு யாராச்சும் போட முடியுமா?

  குட்டி பாப்பாவுக்கே கண்ண கட்டிருச்சு ஆண்ட்டி

  ReplyDelete
 5. இந்த வருட சிறந்த மொக்கைக்கான விருதுக்கு உங்கள் பெயர் சிபாரிசு செய்யபடுகிறது!!!

  ReplyDelete
 6. //இந்த வருட சிறந்த மொக்கைக்கான விருதுக்கு உங்கள் பெயர் சிபாரிசு செய்யபடுகிறது//

  vazimozikiReen - வழிமொழிகிறேன்

  ReplyDelete
 7. திவா, மொக்கைக்கு அர்த்தம் கொடுத்ததுக்கு நீங்க பாராட்டு விழா எடுக்கலை, கீழே பாருங்க, ஒரு கூட்டமே வந்திருக்கு இதுக்கு! :P

  @கோபிநாத், இதுவா மொக்கை, இது தான் உண்மை அப்பனே, உண்மை, மற்றதெல்லாம் மாயை! :P

  ReplyDelete
 8. You too Known Stranger?

  @sumathi,ஹிஹிஹி, இப்போவாவது "தலைவி"னு சொன்னீங்களே? :)))))) அதுக்காகவே இன்னும் பல மொக்கை போடலாமானு இருக்கே? :)))

  ReplyDelete
 9. நிலா,
  கண்ணு,உனக்கே இப்படின்னா, என்னை மாதிரிப் பாப்பாங்க எல்லாம் என்ன செய்யுமோ? :P :P

  @வேதா(ள்), பார்த்தீங்களா? எப்படி ஜொலிக்கிறேன்னு?

  @குசும்பரே, என்ன குசும்பு உங்களுக்குனு சொல்ல முடியாம ஒரு பேரை வச்சுட்டு, எனக்குப் பட்டமா? சரியான கவனிப்புக் காத்திருக்குங்கோவ்!

  ReplyDelete
 10. @சீனா சார், என் நிலைமையை நேரில் பார்த்தும் வழி மொழியறீங்களா, வழி? எல்லாம் என்னோட லெட்டெர் ஹெட்! ஹிஹிஹி, எத்தனை நாளைக்கு ஹெட் லெட்டர்னே புலம்பிட்டு இருக்கிறது?

  இ.கொ. ஏன் வாழ்த்துப் பாட மாட்டீங்க? உங்க கோனார் நோட்ஸைப் படிச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்! :D

  ReplyDelete
 11. கீதா மேடம்,
  நான் கம்ப்யூட்டருக்குப் புதுசு. என் தங்கை ப்ளாக்குவதைப் பார்த்து வந்தேன். நீங்கள் சொன்ன அத்தனை வலைத் தளங்களும் பார்த்திருக்கிறேன். உடனே ஷட் டொளன் பண்ணி விடுவேன்.

  சகாதேவன்

  ReplyDelete
 12. //என்ன எல்லாரும் மொக்கை மொக்கை னு சொல்றாங்களே என்ன அதுன்னு இவ்வளவு நாள் புரியாம இருந்தது. இப்ப புரிஞ்சுபோச்சு./
  ரிப்பீட்டு :)

  ReplyDelete
 13. நல்லா தான் காமெடி செய்யறீங்க..

  ReplyDelete