எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 23, 2008

யானைக்குத் தீனிக்குப் பணமும் வந்துடுச்சு!


அப்பாடா, இந்த திவா பணம் அனுப்பினாலும் அனுப்பினார், அதை மாத்தறதுக்குள்ளே எம்பாடு உம்பாடா ஆயிடுச்சு. ஒருவழியா ரொம்பக் கஷ்டப் பட்டு இந்தியப் பணமா மாத்தி அதை யானைக்கான தீனிக்குச் செலவா வச்சுக்கப் போறேன். திவா இனிமேல் அனுப்பும்போது உடனே செலவழிக்க வசதியா அனுப்பி வைங்க! இதுக்காக ஒரு பதிவு போடற நேரம் செலவு பண்ணும்படியா ஆயிடுச்சு!

7 comments:

 1. பேசாமே தீனியாவே அனுப்பி இருக்கலாம்!

  ReplyDelete
 2. திவா!பேசாம தீனியை ஊட்டியும் விட்ரலாம்.
  அந்த நேரமும் சிரமமும் மிச்சமில்லயா?
  சேரிதானே கீதா?

  ReplyDelete
 3. @திவா, சரியாப் போச்சு போங்க, தீனியா அனுப்பினா அப்புறமா நான் என்னத்தை எடுக்க முடியும்? நீங்க கொடுக்கிற தென்ன மட்டை, ஓலை, தேங்காய், பழம், அரிசி எல்லாம் எப்படிப் பத்தும் எனக்கு? பணம் இருந்தால் யானைக்குக் கொஞ்சம் கண்ணிலே காட்டலாம்! :)))))))

  @நானானி, அதெல்லாம் தீனியை ஊட்டி விட எல்லாம் வேணாம், குட்டி யானையைத் தெனாலி ராமன் பூனை மாதிரி வளர்க்க மாட்டோமா என்ன? :))))))))

  ReplyDelete
 4. கீதா,

  //தெனாலி ராமன் பூனை....//

  நாட் ஃபேர்(-:

  இப்பத்தான் உயிலை மாத்தி எழுதி இருக்கேன். பூனையும் பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரிஞ்சுருக்கணுமே.

  சொல்றதைச் சொல்லிட்டேன்.அதுக்கப்புறம்..........

  ReplyDelete
 5. அடப்பாவிகளா?
  பூனைக்கு நாக்கு சுட்டுச்சு. யானைக்கு தும்பிக்கையா? பாவம்ங்க அது. உங்க மேல நம்பிக்கையோடு வந்திருக்கு!

  ReplyDelete
 6. அதானே!
  கீதாம்மா நீங்க சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கவே இல்லியா?
  யானையும் பூனையும் ன்னு சொன்ன அடுத்த மாத்திரமே எங்க டீச்சர் வருவாங்க-ன்னு தெரியாது?

  உயில் வேற எழுதிட்டாங்க! இனி நீங்க என்ன செஞ்சாலும் ஒன்னும் முடியாது! போங்க! நீங்க கொடுத்து வச்சது அவ்ளோ தான்! :-))

  ReplyDelete
 7. @ஹிஹிஹி, துளசி, அதெல்லாம் இல்லை, உயிலை மாத்த வேணாம், சொ.செ.சூ. வச்சுக்கிட்டேன் போலிருக்கே? :P

  @நானானி, அதெல்லாம் சூடா எல்லாம் ஒண்ணும் கொடுக்க மாட்டேன், குட்டி யானைக்கு, அது டான்ஸ் எல்லாம் கூட ஆடுது, அதனால் பயப்பட வேண்டாம், நல்லாவே பார்த்துக்குவேன், அதுவும் முக்கியமாத் தும்பிக்கையை! :)))))))

  @கேஆர் எஸ், அதெல்லாம் உயிலை மாத்தியாச்சு, நானும் சாட்சி வச்சுக் கை எழுத்துப் போட்டு ஒரு காப்பி வாங்கி வச்சுக்கிட்டாச்சு, இனிமேல் ஒண்ணும் செய்ய முடியாது. 50/50 தான் ஏற்கெனவே துளசி சொன்னாப்பலே! :)))))))))))))

  ReplyDelete