எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 05, 2009

லீவு விட்டாச்சு!

அஹோபிலம் இங்கேசென்று பார்க்கவும். மறுபடி ப்ளாகர் முருங்கை மரத்தில் 2 நாளா ஏறிட்டிருக்கு. பின்னூட்டங்களுக்குப் பதில் வரலையேனு யாரும் தப்பாய் நினைக்கவேண்டாம். பதினைந்து நாட்கள் படிச்சு வைங்க. வந்து ஒரு பெரிய பரிட்சை வைப்பேன். மதிப்பெண்கள் உங்களுக்குத் தான். எனக்கில்லை. வரேன்.

5 comments:

 1. டாங்கீஸ் டாங்கீஸ்! ஒரே ஒரு போஸ்ட் போட்டுட்டு பரிட்சையா?

  ReplyDelete
 2. you can post by sending a mail to the address @blogspot.com
  see http://help.blogger.com/bin/answer.py?hl=en&answer=41452

  ReplyDelete
 3. லீவுக்கு ஒரு நன்னி ;))

  \பதினைந்து நாட்கள் படிச்சு வைங்க. வந்து ஒரு பெரிய பரிட்சை வைப்பேன்\\

  எனக்கு பக்கத்துல யாரு?? ;)

  ReplyDelete
 4. பரீட்சையா..??? விடு ஜீட்...

  ReplyDelete