எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 01, 2012

எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர் கெளதமனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

காலம்பரத்திலே இருந்து மின்சாரம் இல்லை.  வந்து வந்து போயிடுச்சு.  இப்போத்தான் அரை மணி நேரமாத் தொடர்ந்து இருக்கு.  அதான் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்களில் ஒருவரான கெளதமன் அவர்களுக்குத் தாமதமாகப் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம்.


கீதா&சாம்பசிவம். 

12 comments:

 1. கெளதமன், என் அன்பான வாழ்த்துக்களும், ஆசிர்வாதங்களும்.

  ReplyDelete
 2. கெளதமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்!
  வாழ்க நலமுடன் !

  ReplyDelete
 3. திரு கௌதமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ஹிஹி.... எங்கள் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 5. அட அப்படியா? என்னுடைய வாழ்த்துக்களும்! யாருங்க அவரு?

  ReplyDelete
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 7. அட எப்படித்தெரியும் கீதா.
  எங்கள் அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் சொல்லுங்கள்.

  கேள்வி கேட்டவருக்குப் பிறந்தநாளுங்க. எங்கள் ப்ளாக் னு ஒரு நல்ல வலத்தளத்தை இயக்குகிறாருங்க:)))))

  ReplyDelete
 8. கௌதமன் அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும்

  ReplyDelete
 9. வாழ்த்துகள்..

  ReplyDelete
 10. வாழ்த்துகள் அளித்த அனைவருக்கும், கெளதமன் யாருனு கேட்ட கேஜி கெளதமனுக்கும் நன்றி.

  கேஜிஜி சார், எப்போவானும் ஃபோன் பண்ணுவீங்க இல்லை? அப்போ எங்க வீட்டுக்கு வரும் எலக்ட்ரீஷியன், ஏசி மெகானிக் யார் கிட்டேயாவது பேசிட்டு உங்க கிட்டே பேசறாப்போல ரங்க்ஸை செட்டப் பண்ணிடறேன். சரியா? :))))))))

  ReplyDelete
 11. வல்லி, நீங்க எஃப்.பியில் இல்லைனு நினைக்கிறேன். அதான் ஒருவாரமாச் சொல்லிட்டே இருந்திருக்கு. நேத்து மத்தியானம் தான் பார்த்தேன். :)))))

  ReplyDelete