எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 21, 2013

சோதனைப் பதிவு

ஷெட்யூல் பண்ணி செக் பண்ண சோதனைப் பதிவு.  ஜி+லே தானா வருதானு பார்க்கணும்.  பார்க்கலாமா?

10 comments:

  1. கரெக்டா வந்திருக்கே ! நானும் இதை முயன்று பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.

    Scheduled date and time இன் போது
    publish பட்டனை க்ளிக் செய்யாமலே
    பப்ளிஷ் ஆகியிருக்கா? தெரிய ஆவல்.

    ReplyDelete
  2. சோதனைப்பதிவு மற்ற பதிவுகளைவிட மிகவும் அருமையாக உள்ளது.

    ஏனெனில் இதில் படிக்க வேண்டிய சிரமம் ஏதும் இல்லை. ;)

    பா ரா ட் டு க் க ள்.

    ReplyDelete
  3. பின்னூட்டம் வருதான்னு நானும் செக் பண்றேன்! :))))

    ReplyDelete
  4. என்னே சோழ நாட்டுக்கு வந்த சோதனை!

    ReplyDelete
  5. வாங்க ராஜலக்ஷ்மி, தானாக வரலை. நான் தான் செக் பண்ணிட்டு வரலைனு தெரிஞ்சு ஜி + இலே சேர்த்தேன். :))))

    ReplyDelete
  6. நன்றி வைகோ சார். :))))

    ReplyDelete
  7. ஶ்ரீராம், செக் பண்ணுங்க, வந்திருக்கா? :)

    ReplyDelete
  8. வரலை டிடி, நாமாய்த் தான் ஜி+லே ஷேர் பண்ணிக்கணும். அப்போப்போ வெளியாகும் பதிவுகள் மட்டுமே தானாக ஜி+லே ஷேர் ஆகுது.

    ReplyDelete
  9. வாங்க அப்பாதுரை, நான் பாண்டிய நாடாக்கும்! :))))

    ReplyDelete