எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 24, 2006

HELP HELP HELP

முத்தமிழ் அன்பர்களுக்கு, தமிழ் மணம் நண்பர்களுக்கு,
அவசர உதவி தேவை. இன்று தமிழ்மணம் கருவிப்பட்டை நிறுவும் சமயம் என்னுடைய 72 வலைப்பதிவும் திரும்ப வரவில்லை. Republish all blogs சொடுக்கியும் வரவில்லை. என்ன செய்தால் வரும்? வெறும் தலைப்புக்கள் மட்டும் வருகிறது. எடிட் செய்து திரும்ப வெளியிட்டாலும் வரவில்லை. உதவி, ரொம்ப அவசரம். நன்றி. அதில் உதவி கேட்டு பதிவு போட்டாலும் வரவில்லை.

5 comments:

 1. உங்கள் பதிவுகள் எல்லாம் பத்திரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. வலது புறம் இருக்கும் முந்தையப் பதிவுகளுக்கான சுட்டிகளின் மூலம் எல்லாப் பதிவுகளுக்கும் போக முடிகிறது.

  டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் இடத்தில் Clear Edits என்ற பொத்தானை அழுத்திப் பாருங்கள். நீங்கள் செய்த மாற்றங்கள் எல்லாம் போய் முதலில் இருந்த டெம்ப்ளேட் வந்து விடும். பிரச்சனை முழுமையாக சரியாகி விடுமா என்று தெரியவில்லை, முயன்று பாருங்கள்.

  அன்புடன்,

  மா சிவகுமார்

  ReplyDelete
 2. இப்போ வந்துருச்சு போல இருக்கு மறுபடியும் பாருங்க...கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க சொன்ன மாதிரி தான் இருந்தது....யக்கா தமிழ் லயே எழுதிட்டேன் நீங்க சொன்னா அப்பீல் ஏது :-)

  ReplyDelete
 3. கீதாக்கா, உங்களுடைய எல்லா பதிவையும் போயி பார்த்தேன். ஒன்னும் பிரச்சனையில்லை, எல்லா பதிவும் வருகின்றது. போன வருசம் நவம்பர் 7ஆம் தேதி நீங்க போட்ட முதல் பதிவில் இருந்து சாம்பாருக்கு உப்பு போட மறந்த கதையில் இருந்து வீதியின் வலிமை வரைக்கும் எல்லா பக்கமும் இருக்கு. பயப்பட தேவையில்லை.Tempelate நல்லா இருக்கு. இப்ப தான் உங்க பதிவ கண் கொண்டு காணும்படி உள்ளது. அப்ப நான் வரட்டா....

  ReplyDelete
 4. அப்படியே உங்க பதிவுக்கு தமிழில் ஒரு பெயர் வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 5. என்னுடைய பதிவுக்கு வந்து உதவி செய்த மா.சிவகுமார், ச்யாம் மற்றும் நாகை சிவா ஆகியோருக்கு என் நன்றி.
  நாகை சிவா, template மாத்தினது நான் இல்லை. மத்தபடிஎன் பதிவை அலசி ஆராய்ந்ததுக்கு ரொம்ப நன்றி. இல்லாட்டி நான் ஒரு தரம் போய்ப் பார்க்கணும்.

  ReplyDelete