எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 06, 2007

மண்ணின் மைந்தர்!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் "மண்ணின் மைந்தர்" அருண்குமாருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன அருண், ஒரு 90 வயசு ஆயிருக்குமா? :))))))))

6 comments:

 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்!

  தலைவி யாரைக் கேட்கிறாங்க? இல்லீனா ஒரு புதிர் போட்டி/சர்வே எடுக்கறாங்களா? :-)
  அவங்க 90 கிலோ தங்கம் கொடுத்தா, பயப்படாம ஆமாம்னு சொல்லிடுங்க! :-)

  ReplyDelete
 2. க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன கண்ணன், நீங்களுமாஆஆஆஆஆஆ? வரவர யாருமே நம்ப கட்சியிலே இல்லையா! :))))))))))))))))))))))

  ReplyDelete
 3. அங்கன் ஒரு 800 பின்னூட்டம் ஆச்சு. இங்கேயுமா?

  இன்னும் ஒருதடவை, அருண் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்! :)

  //என்ன கண்ணன், நீங்களுமாஆஆஆஆஆஆ? வரவர யாருமே நம்ப கட்சியிலே இல்லையா!//

  @kannan, கைய குடுங்க. இவ்ளோ தைரியமா உண்மையை உரக்கவும் உரைக்கற மாதிரியும் சொன்னதுக்கு! ;)

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ;))))

  ReplyDelete
 6. எங்கே போய்ப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னீங்களோ? விவசாயி, நானும் போய்ப் பார்த்தேன்.800 - அப்படின்னு சொல்றது எல்லாம் கொஞ்சம் 3,4,5,6 மச் இல்லை? :P

  அம்பி, இது உங்களுக்கு வச்ச ஆப்பு, நீங்க கட்டாயம் வந்து மாட்டிப்பீங்கன்னு தெரியும்! :P

  வேதா, என்ன தலையே காட்டறதில்லை/

  கோபிநாத், ரொம்ப நன்றி/

  ReplyDelete