எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 02, 2009

ப்ளாகரோடு ஒரு மல்யுத்தம்!

//பாடங்கள் ஆரம்பம், பரிட்சையும் எழுதணும்!
posted by கீதா சாம்பசிவம் at எண்ணங்கள் - 5 days ago
லீவு முடிஞ்சு வந்தாச்சு. இனிமேல் அடிக்கடி இப்படி லீவ் போட்டுட்டுப் போக மாட்டேன்னு ம.பா. கிட்டே உறுதியாச் சொல்லியாச்சு. இப்படி அடிக்கடி போனால் உடனேயே சிஷ்ய(கே)கோடிங்க ஏற்கெனவே எதுடா சாக்குனு காத்துட்டு இருக...//

follow-up list ல follow or sign in அப்படினு போட்டிருக்கே, என்னனு பார்க்கலாம்னு ஆன்மீகத்தில் sign in எண்ணங்கள் follow இரண்டிலேயும் க்ளிக் பண்ணித் தொலைச்சேன். இப்போ என்னடான்னா என்னை நானே follow பண்ணிட்டு இருக்கேன். தொல்லை தாங்கலை ப்ளாகரோட. ஏற்கெனவே கமெண்ட் கொடுத்தால் விரட்டிட்டு இருக்கு. யாருக்கும், கமெண்ட் கொடுக்க முடியலை, என்னோட பதிவுகளிலே போடறவங்களுக்கு கமெண்டுக்கு பதில் கொடுத்தாலும் பக்கம் waiting for about: blank அப்படினு போய் மறுபடியும் எக்கச்சக்கமா tabs open ஆகி அவை எல்லாம் மூடறதுக்கே நேரம் ஆயிடுது. நோட்பாடில் ஒத்துக்கும் போலிருக்கு. பார்க்கலாம், கொஞ்ச நாளைக்கு. நானும் மவுஸ்பாடை மாத்தி எல்லாம் பார்த்தாச்சு. என்னத்தை போஸ்ட் போடறது?? ஒண்ணுமே புரியலை! :(((((((((

7 comments:

 1. இந்த கம்ப்யூட்டர் கைநாட்டு'ங்க புல்ம்பல் தாங்கமுடியலடா நாராயணா....... :)))

  ReplyDelete
 2. //sivamgss@gmail.com | Dashboard | My Account | Help | Sign out
  எண்ணங்கள்
  Posting
  Settings
  Layout
  View Blog
  Create
  Edit Posts
  Comment Moderation//
  அட, போங்க ராயல், ப்ளாகர் இப்போ குக்கியைக் காணோம்னு சொல்லிட்டிருக்கு. இப்படித் தான் வருவேன்னு அடம் பிடிக்குது. பேசாமல் இன்னிக்கு ஒரு நாள் மூடி வச்சுட்டு, நானும் குட் டே குக்கீஸைச் சாப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ! :P:P:P:P

  ReplyDelete
 3. போன வருடம் டாடா இண்டிகாம், பி.எஸ்.என்.எல் எல்லாம் படுத்திச்சுன்னீங்க...இப்போ ப்ளாக்கரேயா?... :-)

  ReplyDelete
 4. //இப்போ என்னடான்னா என்னை நானே follow பண்ணிட்டு இருக்கேன்.//

  :))) நீங்களே அதை எடுத்துரலாம் அம்மா :)

  //மறுபடியும் எக்கச்சக்கமா tabs open ஆகி அவை எல்லாம் மூடறதுக்கே நேரம் ஆயிடுது.//

  சில சமயம் IE அப்படி பண்ணும். FireFox பயன்படுத்தி பாருங்க. இல்லன்னா உங்க கணினியை கணினி மருத்துவர்கிட்ட குடுத்து செக் பண்ணுங்க!

  ReplyDelete
 5. \\என்னத்தை போஸ்ட் போடறது?? ஒண்ணுமே புரியலை! :(((((((((\\


  என்னத்தை போஸ்ட் போடறது என்பதையே போஸ்டாக உங்களால் மட்டும் தான் முடியும் ;))

  ReplyDelete
 6. மல்யுத்தம் முடிஞ்சதா, இல்லையா?

  ReplyDelete