எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 13, 2009

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!



---------- Forwarded message ----------
From: revathi narasimhan <bounces@list.moveon.org>
Date: Tue, May 12, 2009 at 1:35 PM
Subject: revathi narasimhan sent you a video
To: Geetha Sambasivam <sivamgss@gmail.com>


Dear Geetha,

Your friend revathi narasimhan sent you the following video from CNNBC: "Geetha Sambasivam Announced as 2009 Mother of the Year."

Watch it here:

http://news.cnnbcvideo.com/?nid=T9_JhLH71S0jgjv.04vMMjE0NDM5OTQx&referred_by=16855196-Jx_Khmx

** This message certified virus-free by ViruMail 2.1 **


கொஞ்சம் ஓவராய் இருக்கோ?? இருக்குனு அம்பி சொல்றார். பங்களூர் புகையிலே இங்கே எனக்கு இன்னும் வீசிங் ஜாஸ்தியாகுது. எல்லாரும் பார்த்து எஞ்சாய் பண்ணுங்கப்பா! திவா தெரியலைனு சொல்றார். எக்ஸ்ப்ளோரரிலே நல்லாவே தெரியுது. பிரவுசர் நெருப்பு நரியும், லினக்ஸ் இயங்குதளமும் இருந்தால் தெரியாதோனு நினைக்கிறேன். ஆகவே உஜாலாவுக்கு மாறிட்டுப் பார்த்துத் தாராளமா உங்க பின்னூட்டம், முன்னூட்டம், பாராட்டு, வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். கொஞ்சம் உடம்பு சரியானாப்போல ஒரு எண்ணம். நன்றி, வல்லி சிம்ஹனுக்கு!

5 comments:

  1. நானே கமெண்ட்ஸ் ஆரம்பிச்சும் வைக்கிறேன். இது மெயில் போஸ்டிங், முதல் முதலாய் யூ ட்யூபோடு அனுப்பி வச்சிருக்கேன். சரியாத் தெரியுது எனக்கு.

    ReplyDelete
  2. ஆஹா... கீதாம்மா வாழ்த்துகள்.. :)

    நான் இதை விட அதிகமால்லாம் ஃப்லிம் காட்டிருக்கேன்.. இங்க பாருங்க..

    http://www.youtube.com/watch?v=oXY8mJGWHbM

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தலைவி ;))

    ReplyDelete
  4. அன்பு கீதா, உங்க்களுக்கு அனுப்பின மாதிரி என் நண்பிகள் அனைவருக்கும் அனுப்பி இருக்கீமன். பார்க்கிறார்கள என்று பொறுத்துப் பார்க்கலாம்:)

    ReplyDelete
  5. :))))))))

    வெள்ளைக்கார குழந்தைக்கு தெரியற அருமை நம்மூர் கொழந்தைகளுக்கு தெரியலயே :))))

    சபாஷ் வல்லியம்மா!

    ReplyDelete