எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 09, 2010

பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல வாங்க!
இன்று நமது அருமைத் தோழி வல்லி சிம்ஹன் அவர்களின் பிறந்த நாள். எங்கேப்பா எல்லாரும், வாங்க வரிசையா~ பரிசை என் கிட்டே கொடுத்துட்டு, வாழ்த்தை அவங்களுக்கு அனுப்புங்க பார்க்கலாம்! :))))))) தங்கம், வைரம், தனியாக் கொடுத்துடுங்க. வஸ்த்ரகலா, பரம்பரா எல்லாக் கலர்லேயும் ஒண்ணொண்ணு.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரேவதி.

34 comments:

 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லி அக்காவிற்கு!!

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வல்லியம்மா...:)

  ReplyDelete
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா.

  @ கீதா மேடம்,
  பரிசுகள் கொரியரில் வந்து கொண்டே இருக்கின்றன:))!

  ReplyDelete
 4. நட்பைக் கொண்டாடும் வாழ்த்து. நன்றாக உள்ளது. அருமையான தேர்வு கீதா மேடம்.

  ReplyDelete
 5. அன்பு கீதா, ரொம்ப ரொம்ப நன்றி.
  குறையொன்றுமில்லை கோவிந்தா'' இது போல தோழிகளும் அன்பர்களும் இருக்கும் வரை என்று பாடத்தோன்றுகிறது. மாமாவும் நீங்களும் குழந்தைகளும் எல்லா செல்வங்களும் பெற்று நன்றாக இருக்கணும்.

  ReplyDelete
 6. அன்பு கோமதி, பேரன்கள் பேத்திகளுடனும்,அன்புக் கணவருடனும் அநேகக் காலம் சந்தோஷித்து இருக்க வேண்டும். ரொம்ப நன்றிப்பா. வாழ்த்துகளுக்கும் அருமை அன்புக்கும்.

  ReplyDelete
 7. வல்லியம்மாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  யாராங்கே ஒரு சாமுத்ரிகா ,வஸ்த்ரகலா, பரம்பரா .......................
  ..........
  ..........
  ....................
  ..........
  ..........
  சாம்பசிவம் சார் பேர்ல பில்ல போடு

  ReplyDelete
 8. வாழ்த்துகள் வல்லியம்மா.

  ReplyDelete
 9. Ongi ulagaLandha uththaman pEr paadi *
  naangaL nam paavaikkuc caaRRi neer aadinaal *
  theenginRi naadellaam thingaL mum maari peydhu *
  Ongu peRuNY sen^n^el oodu kayal ugaLap *
  poonguvaLaip pOdhil poRi vandu kaN paduppath *
  thEngaadhE pukkirundhu seerththa mulai paRRi
  vaangak * kudam niRaikkum vaLLal perum pasukkaL *
  neengaadha selvam niRaindhElOr embaavaay

  என்று ஆயனுக்காக கோதை தான் கண்ட கனவினைப் போல எல்லா வளமும் பெற வணங்குகின்றேன்.


  ஆனந்த பவன் ஸ்வீட் மற்றும் தமிழினி இளநீர் முறுக்குடன் வணங்குகின்றேன் வல்லியம்மா.
  உங்களின் ஆசிகள் எங்களுக்குத் தேவை. இன்னமும் பல பிறந்த நாளுடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 10. இங்கெயும் அங்கெயும் எங்கெயும் வந்து வாழ்த்துச் சொல்லிக்கறேன்.

  வல்லி, ஹேப்பி பர்த்டே டூ யூஊஊஊஊஊ

  ReplyDelete
 11. வல்லியம்மாவுக்கு அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. வல்லிம்மாவிற்கு பிறந்த நாள் மற்றும் 400 பதிவு, 4 வருஷம் எனப் பல பதிவுகள் போட்டு இருந்தாங்களே. அது எல்லாத்துக்கும் சேர்த்து வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. அன்பு ராமலக்ஷ்மி, அளவற்ற செல்வங்களும் ஆரோக்கியமும் நிறைந்த வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கணும். அன்புக்கு இதயம் நிறைந்த நன்றிமா.

  ReplyDelete
 14. அன்பு மௌலி அம்பாள் கிருபையில் இன்னிக்கு ஸ்ரீவித்யா அலங்கரத்தோடு லலிதா சஹஸ்ரநாமங்களைக் கேட்கப் பகவான் அருள் செய்தார். போராவும் உங்களை நினைத்துக் கொண்டேன்.
  அவள் உங்களை மனநிறைவோடு வைத்திருப்பாள். மிகவும் நன்றி மா.

  அன்பு பித்தன் வாக்கு , உங்கள் வாழ்த்துகள் ஆண்டாளின் ஆசிகளோடு வந்திருப்பது மிகுந்த ஆனந்தம் கொடுக்கிறது. மிகவும் நன்றி. பகவான் உங்களுக்கு எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

  ReplyDelete
 15. உங்களுக்கு ஒரு விருது கொடுத்து உள்ளேன் வந்து பெற்று கொள்ளவும்

  http://lksthoughts.blogspot.com/2010/04/blog-post_09.html

  ReplyDelete
 16. அன்பு குமரன் குழந்தைகளும் மனையும் நலமோடு விளங்க வேண்டும்.

  யாமிருக்க பயமேன் தொடர் டிவியில் வருகிறது. அந்த நிகழ்ச்சி காணும்போதெல்லாம்
  உங்கள் நினைவு இருக்கும்.:)
  நன்றிமா.

  ReplyDelete
 17. Anbu L.K.
  thank you ma. let Bagavaan's blessings fill your home always.

  ReplyDelete
 18. வல்லிம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா.. Many Many more happy returns of the Day!
  Thanks for sharing this with everyone, Geetha mami.

  ReplyDelete
 20. Many happy returns to Mrs Simhan and Thanks to Mrs Shivam:))

  ReplyDelete
 21. வல்லியம்மாவுக்கு அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  :))))

  ReplyDelete
 22. பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 23. வல்லிம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 24. //வாங்க வரிசையா~ பரிசை என் கிட்டே கொடுத்துட்டு, //

  இப்படி எடக்கு மடக்கா ஏதேனும் செய்வீங்கன்னு தெரியும். அதான் நானே வாழ்த்து அனுப்பிட்டேன்.:P

  ReplyDelete
 25. வாங்க கோமதி அரசு, நன்றிங்க, இந்தச் சாக்கிலேயாவது இங்கே வந்தீங்களே!

  மெளலி, வாங்க, உங்க சொந்தக் கமெண்ட் தானே?

  ரா.ல. கூரியர்லே இன்னும் எதுவும் வந்து சேரலை, கீழே தி.வா. எழுதி இருக்கிறதைப் பார்த்தா சந்தேகமா இல்ல இருக்கு! :P

  ReplyDelete
 26. ஹிஹிஹி, ரா.ல, நன்னிங்கோ!

  வாங்க வல்லி, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? உடம்பையும் கவனிச்சுக்குங்க.

  எல்கே தாத்தா, பில்லை உங்க பேருக்கு எப்போவோ அனுப்பச் சொல்லியாச்சு, வந்திருக்கணுமே இத்தனை நேரம்! :D

  வாங்க குமரன் நன்றி.

  ReplyDelete
 27. திருப்பாவையோடு வாழ்த்தின பி.வா. நன்னிங்கோ, ஆநந்தபவன் ஸ்வீட் அப்படி ஒண்ணும் நல்லா இல்லையே?? இளநீர் ஓகே. பெரிசா தண்ணி உள்ளதா, நல்ல வழுக்கையோட இருக்கா???

  வாங்க துளசி, நீங்க நேரிலேயும் போய்ச் சொல்லி இருப்பீங்கனு நம்பறேன். :D

  வாங்க ஜீவி சார், இந்தச் சாக்கிலே வந்தீங்களே!

  ஹை!! கொத்ஸு, எங்கேயும் காணக்கிடைக்காத கொத்ஸு, வாங்க, ஒரே கல்லில் இன்னும் எத்தனை மாங்காய் அடிக்கிறதா இருந்தீங்களோ?? :P:P:P:P

  ReplyDelete
 28. எல்கே தாத்தா, விருதை வாங்கிண்டாச்சு.

  சாரல், கொஞ்சம் வேகமாய் வாங்க, அப்போத் தான் சூடு தணியும் :D

  வாங்க அநன்யா நன்றிங்க.

  வாங்க ஜெயஸ்ரீ, நன்றி.

  வாங்க பாலபாரதி, முதல்வரவுக்கும், வல்லிக்குச் சொன்ன வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க திகழ், நன்றி,

  அம்பி அங்கிள், என்ன சிம்பிளா நிறுத்திட்டீங்க??

  வாங்க தி.வா. ப்ரூட்டஸ்??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதே ரா.ல. பாருங்க கூரியரிலே தூக்க முடியாம அனுப்பறாங்க! :P:P:P

  ReplyDelete
 30. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 31. ஷ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா சகிதமாக பொறந்தநாள் குழந்தையான நம்ம வல்லியம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

  ReplyDelete
 32. //அன்பு மௌலி அம்பாள் கிருபையில் இன்னிக்கு ஸ்ரீவித்யா அலங்கரத்தோடு லலிதா சஹஸ்ரநாமங்களைக் கேட்கப் பகவான் அருள் செய்தார்//

  என்னை நினைத்ததுக்கு மிக நன்றி வல்லியம்மா....:)

  இந்த பதிவின் ஓனர் பாட்டியை பாருங்க...நான் ஏதோ மண்டபத்துல யோரோ எழுதித் தர பின்னூட்டத்தை போடறதாகச் சொல்றாங்க. :(

  ReplyDelete
 33. //அன்பு மௌலி அம்பாள் கிருபையில் இன்னிக்கு ஸ்ரீவித்யா அலங்கரத்தோடு லலிதா சஹஸ்ரநாமங்களைக் கேட்கப் பகவான் அருள் செய்தார்//

  என்னை நினைத்ததுக்கு மிக நன்றி வல்லியம்மா....:)

  இந்த பதிவின் ஓனர் பாட்டியை பாருங்க...நான் ஏதோ மண்டபத்துல யோரோ எழுதித் தர பின்னூட்டத்தை போடறதாகச் சொல்றாங்க. :(

  ReplyDelete
 34. வழக்கம் போல நேரம் ஆகிடுச்சி...வாழ்த்துக்கள் வல்லிம்மா ;)))

  ReplyDelete