எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 09, 2010

ஒரு வேண்டுகோள்!

பெருமாள்

இந்தப் படத்திலுள்ள எங்க ஊர்ப் பெருமாள் காணாமல் போனதும், பின்னர் திரும்பக் கிடைத்ததுமான முயற்சிகளைப் பற்றியும், கும்பாபிஷேஹம் செய்ய முயல்வது பற்றியும் எழுதி வந்திருக்கிறேன். தற்சமயம் கும்பாபிஷேஹம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டு பாலாலயமும் எடுத்து ஜனவரியில் இருந்து திருப்பணி ஆரம்பித்து நடந்து வருகிறது. இயன்றவர்கள் பொருளுதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். நன்றி.திருப்பணி

பாலாலயம் படங்கள்

3 comments:

 1. yOu are doing a good job
  http://infopediaonlinehere.blogspot.com/

  ReplyDelete
 2. கண்டிப்பாக முடிந்த உதவிகளை செய்கிறேன்

  ReplyDelete
 3. நல்ல எண்ணம்தான்

  ReplyDelete