எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 16, 2012

லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

ஒரு வாரம் ஊரில் இருக்க மாட்டேன்.  அண்ணா பையர் கல்யாணம்.  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!


காணோமேனு ரசிகப்பெருமக்களும், தொண்டர்களும் தீக்குளிக்கிற அளவுக்குப் போயிடாதீங்க. 

13 comments:

  1. ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  2. அண்ணனின் மகன் திருமணம் சிறப்பாக நடக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. என்ஜாய் பண்ணுங்க! :))

    ReplyDelete
  4. போயிட்டுவந்து எங்க கிட்டல்லாம் சொல்லாமலா இருப்பீங்க?கல்யாண கலாட்டால்லாம் கேக்க ஆவலாக காத்துகிட்டே இருக்கோமே

    ReplyDelete
  5. வா. தி. , க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  6. வாங்க டிடி, திருமணம் சிறப்பாக நடைபெற்றது. :))) நன்றிங்க.

    ReplyDelete
  7. நன்றி மீனாக்ஷி,

    ReplyDelete
  8. @கெளதமன் சார்,

    ஹிஹி, சொல்ல மாட்டோமுல்ல.

    ReplyDelete
  9. ஶ்ரீராம், ஹிஹிஹி. மெமோவுக்குப் பதில் கொடுத்தாச்சில்ல.

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, கல்யாணத்திலே கலாட்டா ரொம்ப இல்லை. பேச்சுத்தான் ஜாஸ்தி. :)))

    ReplyDelete
  11. நன்றி மாதேவி.

    ReplyDelete