எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 22, 2014

சோதனையா, சாதனையா? டெஸ்ட்!!!!!!!!

சோதனைப்பதிவு.  முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க நினைச்சால் அவை திறக்கவே இல்லை.  ஆகவே இந்த சோதனை எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான்! ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா!  இப்போத் தான் கவனிச்சேன்.  இது 1,700 ஆவது (மொக்கை) சேச்சே மொத்தத்தில் என்பது மொக்கைனு வந்திருக்கு. :) வெளியீடு.

1,700ஆவது பதிவு

12 comments:

 1. ஹையா, ஜாலி, இது திறந்துடுச்சே! மற்றதும் பார்க்கணும். :)))) கூகிளுக்குக் கோவம் வந்துடுச்சு டோய்!

  ReplyDelete
 2. உங்களுக்கு மட்டும் ஏனிந்த சோதனை அம்மா...?

  ReplyDelete
 3. வாங்க ஶ்ரீராம்

  டிடி, சோதனை தானே சாதனை. இன்னும் முன்னால் போய் 2006 ஆம் வருஷம் பாருங்க. இதெல்லாம் ஜுஜுபி! அநேகமா இது இணையப் பிரச்னையால் வந்திருக்கும். :))))

  ReplyDelete
 4. for me too. !

  i am not able to give replies for the pinnoottams.

  geetha amma sencha rasaththai innum oru tumbler kutichuttu suru suruppaa paarkkanum.

  ethukkum venkatachalapathy munnaadi govindha namavali sollittu thirumbavum aarambippom.

  govindha govindha.

  subbu thatha.

  ReplyDelete
 5. d d appadinna enna ? yaaru ?

  divya tharshiniyaa ?
  door dharsana ?
  dindugal dhanalpalana ?

  subbu thatha .
  testing.

  ReplyDelete
 6. சூரி சார், இங்கே நேத்திக்கு செர்வர் டவுன் போலிருக்கு. நெட்டும் சொதப்பிட்டே இருந்தது. சாயந்திரமே கணினியை மூடி வைச்சுட்டேன். :))))

  ReplyDelete
 7. உங்களுக்கும் அநேகமா இணையப் பிரச்னையாத் தான் இருக்கணும். சில மாதங்களாகவே பிஎஸ் என் எல்லில் செர்வர் பிரச்னை தொடர்கிறது. :(

  ReplyDelete
 8. சூரி சார், வலை உலகில் டிடின்னா அது ஒரே ஒருத்தர் தான். நம்ம டிடி(திண்டுக்கல் தனபாலன்) தான் அது! :)))))

  ReplyDelete
 9. 1,700ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 10. நன்றி ராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 11. 1700-வது பதிவு - வாழ்த்துகள்..

  ReplyDelete