எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 23, 2014

நைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு


சக்கரதீர்த்தத்தைச் சுற்றிய மேலும் சில சந்நிதிகள்.  மஹா காளர் சந்நிதி

கெளரி அம்மன் சந்நிதிசிவலிங்கம் அருகே அபிஷேஹத்துக்கான நீர்.  நாமே ஊற்றி அபிஷேஹம் செய்யலாம். கீழே   முந்தைய பதிவின் சுட்டியைக் கொடுத்துள்ளேன்.  படங்களும் விபரங்களும் தொடரும். :))))


முந்தைய பதிவு

6 comments:

 1. அருமையான படங்களுடன் தகவல்கள் அருமை அம்மா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சுவர்களும் தரைகளும் சுத்தப்படுத்துதலை எதிர்நோக்கி இருக்கின்றன என்று தெரிகிறது! :)))

  ReplyDelete
 3. வாங்க டிடி நன்றி.

  ReplyDelete
 4. ஶ்ரீராம், :)))) சுத்தம்னு ஏதோ செய்யறாங்க தான். ஆனால் இதெல்லாம் ரொம்ப முடியாது. சுற்றிலும் காடு, மரங்கள், செடி, கொடிகள், இஷ்டத்துக்கு அலையும் மாடுகள், அவற்றின் சாணங்கள்னு இருக்க்றச்சே பராமரிப்பு ரொம்பக் கஷ்டம். :)))))

  ReplyDelete
 5. நல்ல படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 6. தகவல்கள் அருமை.

  ReplyDelete