எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 12, 2015

ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! :)

இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு லீவு விட்டாச்சு! மழை முடிஞ்சு லீவானு பார்க்கிறீங்களா? வெள்ள நிவாரணப் பணி எல்லாம் செய்யணும் இல்ல! அதான்! :) ஏன், எதுக்கு, எங்கே, எப்படி, என்னதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே! எஞ்சாய் தோழர்களே, தோழிகளே, அண்ணன்மாரே, தம்பிமாரே, அக்காமாரே, தங்கச்சிமாரே! பிள்ளைகளே, பெண்களே! எல்லோரும் எஞ்சாய் பண்ணுங்க.


14 comments:

 1. ??????

  ஊருக்குப் போறீங்களா? என்ன விஷயம்? அபுரி!

  ReplyDelete
  Replies
  1. நீங்க பேசினப்போப் பிரயாணம்!

   Delete
 2. பெரிய மழைபெய்து ஓய்ந்தால் போல உள்ளது. :) இனிமேல் ஜாலிதான் உங்களைப்போலவே எல்லோருக்கும்.:) நீங்களும் நன்கு என்ஜாய் பண்ணுங்கோ ... வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, அப்படிங்கறீங்க? சரி!

   Delete
 3. Replies
  1. நீங்க வேறே டிடி! எனக்கே பத்துப் பேர் சேவை செய்ய வேண்டி இருக்கு! நான் எங்கே போய்ச் சேவை செய்வது? ஆகவே வாழ்த்துகள் சேவை செய்பவர்களுக்கே சேரணும். :)

   Delete
 4. சென்னை அம்பத்தூர் வீட்டு மராமத்துப் பணிகளுக்காகவா?

  ReplyDelete
  Replies
  1. சென்னைப் பக்கமே போகலை! :)

   Delete
 5. G M B - சார் கூறுவது போல் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ..Take care.
  மாலி

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி, அப்படீங்கறீங்க?

   Delete