எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 29, 2016

நண்பரின் பதிவைப் பகிர்கிறேன்.

முகநூல் நண்பர் விஜயராகவன் கிருஷ்ணன் ஶ்ரீரங்கத்துக்காரர். பலவற்றையும் ஆய்வு செய்து எழுதி வருகிறார். அவர் முகநூலில் போடும் பதிவுகளைப்போல் வலைப்பக்கமும் எழுதி வருகிறார். முகநூலில் அவர் பதிவுகளில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஒரே முறை அவர் இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்துக்கு ஶ்ரீரங்கம் குறித்த காணொளிக் காட்சிகளைக் காட்டும்போது பார்த்திருக்கிறேன். கீழே உள்ளவை குழந்தை பிறப்பால் உண்டாகும் தீட்டு குறித்து. பொதுவாக இப்போதெல்லாம் யாரும் தீட்டு, எச்சில் போன்றவை பார்ப்பதில்லை. அவை கலப்பது தான் நாகரிகம் என்றும் முன்னேற்றம் என்றும் நம்புகின்றனர். ஆனால் இது நம்மிடம் மட்டும் இல்லை, யூதர்களுக்கும் இருக்கின்றது என்பதைத் தான் நண்பர் எடுத்துக் கட்டி உள்ளார். இனி கீழே உள்ளவற்றைப் படியுங்கள்!  அவர் முகநூல் பக்கத்தில் உள்ளதை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன். ஆகவே அதில் காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கண்டுக்க வேண்டாம்.  :))))))) நண்பரின் பெயரைச் சொல்லி இருப்பதால் அவருடைய முன் அனுமதி பெறாததைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்னும் நம்பிக்கையுடன் போட்டிருக்கேன்.
*********************************************************************************

பிறப்பினால் உண்டாகும் தீட்டும் பழமை யூதமத கோட்பாடுகளும் :

இன்று அதிகாலை (03.09.2016) எனது மூத்த சகோதரனின் மருமகள் ஒரு பெண் குழந்தையை கோயம்புத்தூர்ரில் பெற்றுஎடுத்தாள் என்று செய்தி கேட்டோம் .. சாம வேதம் ஓத வேண்டிய (ஆம் வேண்டிய!!!#$% அதான்ஒண்ணுமே தெரியாதே எனக்கு! ) குடியில் பிறந்த படியால் “சாமஉபாகர்மம்” எனப்படுகின்ற ஆவணிஅவிட்டம் நாளை இந்த பிறப்பினால் தீட்டு ஆகி எங்கள் ரிஷிகளையும் இந்திராதி தேவர்களை நாளை துதிக்க முடியாமல் போயிற்று!!
என்ன குழந்தை பிறந்தாலும் தீட்டு என்று பார்த்தால்.. நமது சனாதனந்தின் சில பல வேர்கள் பரவி இருக்கும் யூதமதத்தை (அவனுங்கதான் இதை ஒரு 3-4,000 வருடமாக எவன் என்ன சொன்னாலும் கடைபிடிச்சு வரானுங்க ) போய் என்ன சொல்லி இருக்கானுங்க என்று பார்த்தேன் !! -
ஸ்ரீரங்கத்து விஜி சொல்லுவதை விட .. வெளிநாட்டு காரன் இங்கிலீஷ்லில் சொல்லி இருந்தா வெளிநாட்டில் மற்றும் சென்னை மும்பை போன்ற பட்டணங்களில் பல புதிய விசயங்கள் படிச்சு அனுபவிச்சு கொண்டு இருக்கிறவங்க – O..!!!.. english rabbi has said that .. then that should have some basis ... அப்படீன்னு சொல்லி நம்புவாங்க என்பதால் .. ஒரு ஆய்வு !!
முதலில் இந்த தீட்டு என்பது தூய்மை இல்லை என்பதே !!! இது இறப்பு மற்றும் பிறப்பு இரண்டிற்கும் உண்டு காரணம் கீழே அப்படியே பல யூத மத கோட்பாடுகளை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி இருக்கேன் படிச்சுக்கோங்கோ !!
யூத மதத்தில் இதை “Niddah” என்கிறார்கள்...
What does this word “niddah” mean?
Impurity, filthiness, menstruous, set apart; impurity; of ceremonial impurity; of menstruation; impure thing; of idolatry, immorality.
Wayyiqra (Leviticus) 15:19 :- " And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever touches her shall be unclean until the evening".
இவர்கள் நம்மை போல் மூன்று நாள் என்று சொல்லவில்லை எழுநாள் என்றும் அந்த பெண்களை தொட கூடாது என்று...
Furthermore, you will notice that if her husband did accidentally “touch” her during her uncleanness , he would be considered “unclean” ceremonially for Temple service. This means that he could not come before YaHuWaH in prayer as he had touched “death” because her egg (which was supposed to be fertilized into a human life) had died. Therefore, YaHuWaH cannot have death in his presence as he is the author of life.
இந்த விஷயம் மிக மிக முக்கியமானது .. பெண் என்பவள் உயிர் உருவாக்குவள் என்பது போல் ஒவ்வொரு மாதமும் ஒரு உயிர் உண்டாக்க கூடிய முட்டையை அழித்து அதை நீக்கும் வேலையையும் செய்கிறாள் !! அதனால் அந்த காலங்களில் அது ஒரு பிணத்தை போன்றதே .. அதனால் அந்த தீட்டை இறைமூர்த்தங்கள் (கோவில்களுக்கு ) எடுத்து சென்று கலக்க வேண்டாம் என்பதே
Wayyiqra (Leviticus) 15:21 And whosoever touches her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
தீட்டான பெண் தொடும் பொருள்களை வேறு எவரும் தொடுவார்கள் என்றாலும் அவர்கள் குளித்து அவர்கள் துணிகளை துவைத்து .. அன்று மாலை வரை கோவிலுக்கு செல்லாதிருக்க வேண்டும்.
“Wayyiqra (Leviticus) 15:23 And if it be on her bed, or on anything whereon she sits, when he touches it, he shall be unclean until the evening.
அந்த பெண் அமர்ந்து இருந்த இடம், படுக்கையை கூட தொட்டால் திட்டுதான்.. குளித்த பின் .. மாலை வரை கோவிலுக்கு செல்ல கூடாது !!
During child birth :-
When a woman delivers naturally, she enters a state of niddah. This begins from the first sign of blood or from when she feels that the delivery is imminent. The niddah state lasts for seven days after the birth of a boy and fourteen days after the birth of a girl.23 However, going to the mikvah is usually delayed for much longer as most doctors today recommend that women wait at least six weeks before resuming marital relations. This should be discussed with one's doctor.
From the time a woman becomes a niddah, her husband may not see the parts of her body that are normally covered.24 It is therefore improper for a husband to watch the actual birth of his child.25 In fact, the Rebbe felt that for this reason the husband should not be in the delivery room at all during the birth.26 Obviously, if there is no one else to aid his wife, he may do so, but he should try as much as possible not to look at intimate parts of her body, as explained.27
If a woman has a baby via Caesarean section, she is not rendered a niddah unless and until she bleeds vaginally.2
அட குழந்தை பிறந்தால் .. ஆண் குழந்தைக்கு 7 நாட்களும் பெண் குழந்தைக்கு 14 நாட்களும் தீட்டு உண்டு ..இதைபற்றி விவரமாக போட்டு இருக்கிறார்கள்படித்து கொள்ளுங்கள் (மறுபடி தமிழில்எழுதினால் பெரிதாகிவிடும்...
இந்த தீட்டு காலத்தில் தனது மனைவியை அவள் துணியால் மறைத்து இருக்கும் பாகங்களை கணவன் கண்டிப்பாக பார்க்க தடை உண்டு .. எனவே தனது மனைவி பிரசவிக்கும் காலங்களில் கணவன் அதை காணக்கூடாது!!
What About a Man’s Uncleanness?
The same principle applies when a man spills his semen. If a man spills his seed, he is unclean ceremonially until evening. You will also notice in verse 17, that whereupon the semen is touching the skin or garment, that garment is unclean just as it is with the blood of the woman:
அட எல்லாமே போம்பளைக்குதான் தீட்டா என்றால் ஆணுக்கும் தீட்டு உண்டு .. அது அவன் ஆண் உறுப்பில் இருந்து வெளிப்படும் விந்து மற்றும் சிறுநீர் பற்றியது ...
இன்றும் கேரளா கோவில்களில் நம்பூதிரிகள் சிறுநீர் கழிந்து விட்டு பிறகு குளித்து விட்டுதான் கோவிலுக்குள் வருவார்கள் !! பெண்ணுடன் இணைந்தபிறகு நிச்சியமாக குளித்து விட்டுதான் கோவிலுக்குள் வர வேண்டும்!! இது நமது கோவில் அர்ச்சகர்களுக்கும் உண்டு...
Wayyiqra (Leviticus) 15:16 And if any man’s seed of copulation go out from him, then he shall wash all his flesh in water, and be unclean until the evening.
And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the evening.
The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the evening.
ஒரு பெண்ணுடன் இணைந்த பிறகு இருவரும் நீராடிய பிறகுதான் தூய்மை அடைவர்!!!
The article ends like this….
In the final analysis, we can see that the laws for “niddah” are greatly misunderstood and often-times abused within Judaism. And they seem to be completely ignored within Christianity and used out of context as an excuse to negate the Towrah (Mosaic Law) entirely in the life of the Renewed Covenant believer. The laws of uncleanness as we can see, are not exclusive to women. The deceptive nature of HaWaH (Eve) in the Garden of Eden was nailed to the tree when our Messiah was sacrificed for us. The woman is no longer under the curse brought on by HaWaH (Eve), and thus the female gender is redeemed equally from all sin and uncleanness.
Galatians 3:28 “…..there is neither male nor female: for you are all one in Mashiyach Yahuwshuwa.
இந்த பதிவில் முழுமையாக யூத மத கோட்பாடுகளை கைகொண்டதால் .. அவர்களே இதை பற்றிய ஒரு மத்தியமான முடிவை எழுதி இருக்கிறார்கள் .. படித்துக்கொள்ளுங்கள் !!
விஜயராகவன் கிருஷ்ணன்

7 comments:

  1. விரிவான விடயங்களை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி
    நண்பர் விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. அருமை
    சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்.

      Delete
  3. தீட்டு என்பது யூதர்களிடமும் இருக்கிறது( இருந்தது ?) பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவர்களும் கடைப்பிடிக்கின்றனர். பழமையான கோட்பாடுகளைத் தூக்கி எறியாமல் காத்து வருகின்றனர். :)

      Delete
  4. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete