எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 10, 2008

கொஞ்சம் நாட்கள், ! பொறுத்துக்கணும் நான்!!!

கொஞ்ச நாட்களாய் எதுவும் எழுத முடியவில்லை. கட்டாய ஓய்வாகிவிட்டது. அதனாலும், வேறு காரணங்களாலும், காழியூராரின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதாலும் நான் பதிவிட வில்லை. அவரின் பதிவுகள் முடிந்ததும், வழக்கம்போல் என்னோட அறுவை தொடரும். அதுவரையிலும் கொண்டாடுங்கள்! வாழ்த்துகள்.

3 comments:

 1. ஏற்கெனவே ராமாயணம் போட்டு பல பேர் காணாமப் போய் "இதோ வந்துட்டேன்" பதிவு போட வேண்டியதா போச்சி!
  ரோசிச்சு செய்ங்க! இது நல்லதுக்கு காலம் இல்ல.

  ReplyDelete
 2. எனக்கென்னவோ நீங்க எழுதிக்கிட்டே இருந்த மாதிரிதான் இருக்கு :)

  ReplyDelete
 3. @திவா, இப்போ எல்லாருமே டல்லடிக்கிறாங்க, அதனாலே நம்ம வரவையோ, இல்லைங்கிறதையோ யார் கவனிக்கப் போறாங்கங்கறீங்க?? நோ சான்ஸ்! அது சரி, எது நல்லது?? நான் எழுதாமல் இருக்கிறதா? சரியான ஒண்ணாம் நம்பர் ப்ரூட்டஸ் நீங்க தான்! :P:P:P:P

  @கவிநயா, அதெல்லாம் ஏற்கெனவே எழுதி schedule பண்ணி வச்சது, மானம் காப்பாற்றப் பட்டது அதனாலே, இல்லைனா இந்த ஆற்காட்டாரையும், என்னோட இணையத்தையும் நம்பி ஒண்ணும் செய்ய முடியாது! :)))))))

  ReplyDelete