எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 05, 2012

Update

Hi Friends,

We are very grateful to one and all. By God's Grace and the prayers of our friends helped and still  is helping my BIL and he is improving.  The Drs.  removed him from the ventilation and he has been shifted to a room and the treatment continues. He talked to us with full conscious and taking liquid food.  Of course it will take time to full recovery. 

Pillaiyare  thank you.

9 comments:

 1. உங்க மச்சினருக்கு உடல்நிலை சரியாகி கொண்டு வருவது குறித்து மகிழ்ச்சி.

  கடவுள் அருள் தான்...

  ReplyDelete
 2. சந்தோஷமாய் இருக்கிறது. திரு கணேஷ் முற்றிலும் குணமடைந்து நலமாக சீக்கிரம் வீடு திரும்ப இறைவன் அருள் புரியட்டும்.

  ReplyDelete
 3. மனம் சங்கடப்படும் பொழுதெல்லாம் தோன்றாத் துணையாய் இருப்பது இறைவன் தான்; அந்த இறைவனுக்கு நன்றி.

  ReplyDelete
 4. கேக்கவே சந்தோஷமா இருக்கு . கூடிய சீக்கிரமே பூரண நலம் பெற்று வீடு வந்துவிடுவார்

  ReplyDelete
 5. விரைவில் தேறிவர எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 6. Great to know about his recovery.

  I am back....

  Came back to Delhi on 3rd....

  ReplyDelete