எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 25, 2006

94. நட்பின் வலிமை

எண்ணங்கள்சிவா, மின்னல் தாத்தா, ச்யாம்,
நன்மனம், வேதா, கார்த்திக் எல்லாருக்கும் நன்றி. நான்
எழுதியது இந்த வலைப்பூவிற்குச்சம்மந்தம் இல்லாதவர். நேற்றுநடைப் பயிற்சிக்குப் போக முடியாமல் வீட்டில் இருந்த சமயம் தோன்றிய சில பழைய நினைவுகள்

என்னை அந்தப் பதிவு போடத் தூண்டி விட்டது. ஒரு சில நிமிஷ உணர்வுகள், ஆனால் உடனேயேசரியாகி விட்டேன். நான்கொஞ்சம் போராட்ட குணம் உடையவள். அவ்வளவு சீக்கிரம் உடைய மாட்டேன். ஆனால் நேற்று என்னவோ அப்படி ஒரு மனக் கிலேசம்.

அப்புறம் அதை எடுத்து விடலாம்என்று ராத்திரி முயன்றபோது வலைப்பக்கம் திறந்தால் முகப்புப்பக்கம் திறக்கவில்லை,முகப்பில் இருந்து லைப்பக்கம்வரமுடியவில்லை. அதற்குள்சிவாவின் பின்னூட்டம் வந்தது. பப்ளிஷ் செய்து விட்டு இப்போதுதான் பார்த்தேன். இப்போவும்வலைப் பக்கம் tools.superhit.in வழியாக வந்து விட்டேன். ஆனால்
பதிவு போடப் போகமுடியவில்லை. blogger.com
வழியாகப் போய்ப் பதிவோஅல்லது பின்னூட்டமோ
வெளியிட்டால் அங்கிருந்துவலைப்பக்கம் வர முடியவில்லை.
என்ன காரணம் என்று யாராவதுதெரிந்தால் சொல்லவும். நேற்றில்இருந்து தான் இந்தப் பிரச்னை.நேற்று வரை tools வழி வந்து எல்லாம் செய்ய முடிந்தது. என் வலைப்பக்கம் நேரடியாகவும் திறக்க முடியவில்லை. யாராவது
உதவ முடியுமா? உண்மையில் நண்பர்கள் இத்தனை பேர் இருக்க நான் எழுதியது தப்புத்தான். ஆனால் எப்போவுமே திறந்திருக்கிற கதவின் பால் நம் கவனம் போவது இல்லை. மூடி விட்ட கதவிற்குப் பின்னால் என்ன நடக்கிறதோ என யோசிப்போம்.மனித மனம். நான் ஒரு விதி விலக்கு இல்லையே! அதான் இப்படி ஒண்ணு வந்து விட்டது. திருஷ்டிப் பரிகாரம்னு வச்சுக்குங்க.

9 comments:

  1. enna ithu? enna ithu?nu kekaaren.. summa scenu poda vendiyaathu! apromaaa poshtu poda mudiyalai! comment poda mudiyalai!nu kuthikka vendiyaathu!

    (mokkai) post number kooda thappu thappa potrukeenga, it's 95 not 94.. :)

    ReplyDelete
  2. அம்பி,
    விள்க்கெண்ணெய் வந்து சேர்ந்தது போல இருக்கு, அதான் கண்ணில் கூட விட்டுக் கொண்டிருக்கீங்க! முதல் போஸ்ட் நம்பர் பார்க்க தைத் திறக்க முடிந்தால் தானே! உத்தேசமாக போட்டேன். நானுமே இப்போதான் பார்க்கிறேன்.
    சீன் எல்லாம் ஒண்ணும் இல்லை. நேத்திக்கு நிஜமாவே ஒரு பழைய நினைவு. அதில் போஸ்ட் போட்டு விட்டேன். இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். அப்புறம், இந்த ப்ளாக்கர் வேதாளம் நிஜமாவே தொந்திரவா இருக்கு. என்னனு புரியலை.

    ReplyDelete
  3. ஹலோ
    என்னங்க கீதா, ஒரே பிலிங்க்ஸா இருக்குது.
    இது எல்லாம் நமக்கு வேணாங்க.
    இருக்கும் வரை மகிழ்வாய் இருப்போம். அடுத்தவர்களை மகிழ்வாய் வைத்துக் கொள்வோம். என்ன நான் சொல்லுறது?

    ReplyDelete
  4. சாரி என்னால் உதவமுடியவில்லை

    ReplyDelete
  5. சந்தோஷமும் வருத்தமும் மாறி மாறி வரதுதான் வாழ்க்கை........
    உங்க பதிவும் அதே மாதிரி இருக்கு......

    ReplyDelete
  6. அம்பி இந்த பதிவு 94-ம் பதிவோட தெடர்ச்சி போல........

    ReplyDelete
  7. எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவாம் என்பது இழுக்கு.

    ReplyDelete
  8. அதெல்லாம் விடுங்க கீதா.. எப்பவும் போல பதிவுகள் போட்டால் மனசு தானா லேசாகிவிடும்

    ReplyDelete
  9. Hello everybody, I am back to pavilion . Action started in full swing. Thank you everybody.

    ReplyDelete