எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 15, 2006

89. ஒரு முக்கிய அறிவிப்பு.

நேத்திக்கு ஜி-மெயிலில் பொன்ஸோட பெயரில் யாரோ போலிப் பின்னூட்டம் கொடுக்கிறதாகவும், போலி யாரோ இருக்கிறதாகவும், அதனால் பொன்ஸின் profile no. பார்த்துத் தெரிந்து கொள்ளும்படியும் நன்மனம் கிட்டே யிருந்து ஒரு மடல் வந்திருந்தது. நன்மனம் வலைப்பூவிற்கு நேரில் போய் விவரம் கேட்கலாம் என்றால் அவர் வலையில் சிக்காத மீனாகி விட்டார். அதனால் என்னோட அறிவிப்பை எதுக்கும் கொடுத்து வைக்கிறேன். வலை உலக நேயர்களுக்கு (சும்மா ஒரு build-up தான்) என்னோட அபாரமான எழுத்துத் திறமை பரிச்சயம் ஆகி இருந்தாலும் போலிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதை உணர்ந்து இந்த அறிவிப்புச் செய்யப் படுகிறது. என்னோட profile no.15021984. என்னோட பின்னூட்டத்தில் பெயரின் மேலே நீங்கள் பெருச்சாளிக் குட்டியை வைத்துப் பார்த்தால் என்னோட வலைப்பூவின் பெயரும் மேற்குறிப்பிட்ட நம்பரும் தெரியும். ஆகவே போலிகள் ஜாக்கிரதை. நம்ம வழீஈஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈ. யாரும் இவ்வளவு அபத்தமாக எழுத முடியாது. இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதை முத்தக்காவாக இருக்கலாமே என்று தான் இந்த ஏற்பாடு.

26 comments:

 1. ஹி....ஹி.....
  முன் ஜாக்கிரதை முத்தக்காவா.....

  ReplyDelete
 2. பேர் நல்லா இல்லே? இந்தப் பேரிலேயே வலைப்பூ திறந்திருக்கலாமோனு தோணுது.

  ReplyDelete
 3. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. உடனே அந்தப் பேருலயும் தொடங்கிடுங்க.

  ReplyDelete
 4. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. உடனே அந்தப் பேருலயும் தொடங்கிடுங்க.

  ReplyDelete
 5. ஒரு வலைப்பூ வச்சிக்கிட்டுப் பின்னூட்டம் வாங்கறதுக்கே அங்கே அங்கே கையிலே காலிலே விழுந்து வாங்க வேண்டி இருக்கு. இதிலே இன்னொண்ணா? வேண்டாம் சாமி, எழுத என்னவோ விஷயம் இருக்கு.

  ReplyDelete
 6. ஒரு வலைப்பூ வச்சிக்கிட்டுப் பின்னூட்டம் வாங்கறதுக்கே அங்கே அங்கே கையிலே காலிலே விழுந்து வாங்க வேண்டி இருக்கு.
  @

  இப்படி பப்ளிக்குல சொல்லலாமா??

  ReplyDelete
 7. //
  வேண்டாம் சாமி, எழுத என்னவோ விஷயம் இருக்கு
  //

  அதுக்காக தான் நான் வெய்ட்டிங் விசயமா எதாவது எழுதுங்க :)

  ReplyDelete
 8. புதுசாலாம் ஒன்னும் திறக்க வேணாம்.
  முன் ஜாக்கிரதை முத்தக்காவின் எண்ணங்கள் என்று தலைப்பை மாற்றி விடலாம்
  என்ன சொல்லுறீங்க

  ReplyDelete
 9. பப்ளிக்குலே சொன்னாலாவது ஏதாவது பின்னூட்டம் வராதா? அதான். அது சரி, நான் வெய்ட்டிங்கா? அப்படின்னா? மூளை வேலை செய்யலை, அதான் கேட்டேன்.

  ReplyDelete
 10. சிவா,
  இப்படி என்னோட அருமையான பேரை மாத்த ஒரு முயற்சியா?

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. Anonymous17 July, 2006

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. ungalukku comment varathuku ennaiyum, karthikaiyum pathi thani pathivaaa?
  ramasubbu panninathu samathanam illai, enakku adichaa Aapu! :(

  //முன் ஜாக்கிரதை முத்தக்கா//
  ada, nalla irukke name..!

  ReplyDelete
 15. Ambi,
  Accept you are a brother to Asin and behave like a Pasamalar Annan.
  Try to sing a song to her like "malarnthum malaraatha paathi malar pole" How is it?

  ReplyDelete
 16. //முன் ஜாக்கிரதை முத்தக்காவின் எண்ணங்கள்//

  சூப்பர் ஐடியா பங்கு... :-)

  ReplyDelete
 17. இந்த தலைப்பு வெச்சதுக்கு மின்னல்க்கு நன்றி சொன்னீங்களா? ஏன்னா அவர் தான் எப்போ பார்த்தாலும் முக்கிய அறிவிப்பு உடுவாரு :-)

  ReplyDelete
 18. கீதா சாம்பசிவம்,

  நான் கூட இது தெரியாமல் பொன்ஸோட பின்னூட்டம்னு நெனச்சி பப்ளிஷ் பண்ணிட்டேன். பிறகுதான் தெரிஞ்சது அது போலின்னு. நீங்க பார்த்து சொன்ன உடனே அந்த பின்னூட்டத்தை அழிச்சிட்டேன். முத்தக்காவுக்கு நன்றி.

  அன்புடன்
  தம்பி

  ReplyDelete
 19. முன் ஜாக்கிரதை முத்தக்கா,
  பேர் நல்லா இருக்கு.. நீங்க சொன்ன மாதிரி வலைப்பூ அப்டியே திறந்திருக்கலாமோ

  ReplyDelete
 20. நாகை சிவாவோட ஆலோசனை நல்லவே இருக்கு.. முத்தக்கா முயற்சி பண்ணலாமே

  ReplyDelete
 21. அந்த டெஸ்ட்டெல்லாம் எதுக்கு. பதிவைபடித்தாலே தெரிந்துவிடும். போலி கிலியிலிருந்து இன்னும் விடுபடவில்லை போல இருக்கு.இதுக்குத்தான் வயசை மறைக்ககூடாது. பதிவுலே இதெல்லாம் சகஜம்ப்பா........கைபுள்ளைக்கேளுங்க.

  ReplyDelete
 22. what happened?
  Silent for a long time?

  r u able to access blogspot. if not try this
  www.proxylord.com

  ReplyDelete
 23. //யாரும் இவ்வளவு அபத்தமாக எழுத முடியாது. இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதை முத்தக்காவாக இருக்கலாமே என்று தான் இந்த ஏற்பாடு//

  இது சூப்பர். எங்கம்மாவும் இந்த ஃபிரேஸை ஆண்பாலில் அடிக்கடி உபயோகப் படுத்துவாங்க.

  உங்க ப்ளாக் பட்டையைக் கெளப்புது மேடம். கலகலப்பா போயிட்டிருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. தி.ரா.ச. சார்,
  உங்களுக்கு பதில் பதிவிலே போட்டுட்டேன். அந்தச் சாக்கிலே ஒரு விளம்பரம் ஆச்சு. விளம்பரத்துக்கு bill வரும். ஊருக்குப் போறதுக்குள்ளே settle பண்ணிடுங்க.

  ReplyDelete
 25. நாகை சிவா, ரொம்ப நன்றி. உங்கள் கேள்வி என்னை உண்மையிலேயே நெகிழ வைத்தது. சிலச் சொந்தக் காரணங்களால் எழுத முடியவில்லை. அநேகமாக இனி வருவேன். நீங்கள் கொடுத்த URL try பண்ணுகிறேன். மெயில் வந்ததா?

  ReplyDelete
 26. கைப்புள்ள, கைப்புள்ள, என்னோட சின்னப் பொண்ணு image என்ன ஆகிறது? நீங்க பாட்டுக்கு உங்க அம்மா ரேஞ்சுக்கு என்னை உயர்வாப் பேசறதைப் பார்த்தா என்னையும் வயசு ஆயிடுச்சுனு நினைக்கப் போறாங்களே, கைப்புள்ள.

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, கைப்புள்ள, அடிக்கடி வர முடியாட்டாலும் முடிந்த போது வாருங்கள்.

  ReplyDelete