எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 06, 2008

தமிழ் மணம் ஒரு வாரமா ஏன் விரட்டிட்டு இருக்கு?

//Can't create a new thread (errno 12); if you are not out of available memory, you can consult the manual for a possible OS-dependent bug//

இன்னிக்கும் தமிழ்மணம் துரத்திடிச்சே?? :))))))))) தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க. எப்போப் போனாலும் இதே பதில் தான் வருது. இல்லைனா நீ ஒண்ணும் புதுசா எழுதலைனு சொல்லிடுது.

4 comments:

 1. இது நேர்ந்தால், மீண்டும் சில முறைகள் அல்ல்து பின்னர் முய்ழ்ற்சிக்கவும். நான் அப்படித்தான் செய்கிறேன்.

  ReplyDelete
 2. வழக்கம் போல ஒன்னுமே புரியல...உங்க கடைசி மூணு பதிவுகளையும் தமிழ்மணத்துல சேர்த்துட்டேன் பாருங்கள் ;)))

  ReplyDelete
 3. ஜீவா, நன்றி, மீண்டும், மீண்டும் அதே செய்தி தான், இப்போ கோபி சேர்த்துட்டேனு சொல்லி இருக்கார்.

  @கோபி, நன்றி, எனக்குப் புரியலை ஏன்னு, அதானே எல்லாரையும் கேட்டிருக்கேன், இப்போ என்னன்னா சில பதிவுகளுக்குள்ளேயே நுழைய முடியலை! :))))))))

  ReplyDelete
 4. browser -ஐக் குலுக்கிப் போட்டு பாருங்கம்மா :)

  ReplyDelete