எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 18, 2010

நற்செய்தி! நற்செய்தி! நற்செய்தி!!!!!!!

பெருசா ரசிகர்கள் யாரும் இல்லைனாலும் படிக்கிற ஒருத்தர், இரண்டுபேருக்கு நற்செய்தி, நற்செய்தி!, இனி பதிவு திங்கள் கிழமை தான் வரும், அது வரைக்கும் அப்பாடா!!!!!!!!!

12 comments:

 1. அப்பாடான்னு நீங்க சொல்றீங்களா? நாங்க சொல்லிட்டிருப்போம்னு நினைக்கறீங்களா? :-))

  ReplyDelete
 2. என்னவோ பெந்தகொஸ்தோவிற்கு மாறிவிட்டீர்களோ எனப்பயந்தோ போய்விட்டேன்.

  அவர்கள்தான் ‘நற்செய்தி’ என்ற சொல்லை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும், ‘நற்செய்தி’ கேட்க வாருங்கள் எனக் கூட்டங்கள் நடாத்தி வருகின்றனர்.

  ReplyDelete
 3. ஊருக்கு போறீங்களா??? எஞ்சாய்

  ReplyDelete
 4. ஆகா..ஒர்அளவுக்கு நற்செய்தி தான்...ஏன்னா இன்னும் கடைசி 3பதிவு படிக்கல ;))

  ReplyDelete
 5. பிறந்தநாள்,திருமணநாள் வாழ்த்து என்று நினைத்து வாழ்த்து தெரிவிக்க விரைந்து வந்தேன்.

  மகிழ்ச்சியாய் கொண்டாடி வாருங்கள்.

  ReplyDelete
 6. வாங்க சேட்டைக்காரரே, வழி கண்டு பிடிச்சு வந்தாச்சா?? நன்றிங்க. அப்பாடா னு நீங்கதான் சொல்லி இருக்கணும், தெரியாதா? :)))))))

  ReplyDelete
 7. வாங்க, வாங்க கள்ளபிரான், ரொம்பநாளாக் காணோமேனு நினைச்சேன். அதிலே பாருங்க, இந்தப் பொதிகைத் தொலைக்காட்சியை அசந்து மறந்து காலங்கார்த்தாலே நாலரை மணிக்குப் போட்டாலோ அல்லது ஐந்தரை மணிக்குப் போட்டாலோ இந்த நற்செய்திக் கூட்டங்களே வருதா, அதையே அதிகமாப் பார்த்திருப்பீங்க போல! அதான்! :P:P:P:P

  ம்ம்ம்ம்??? நீங்க இப்படிக் கேட்கலைனாத் தான் எனக்கு ஆச்சரியமா இருந்திருக்கும். வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 8. வாங்க புதுகை,

  ரெண்டு பேருமாச் சேர்ந்து தான் போறோம். ஆகவே அவர் மட்டும் எஞ்சாயோ, அல்லது நான் மட்டும் எஞ்சாயோ இல்லை! :))))))))))

  ReplyDelete
 9. வாங்க மாதேவி, முதல் வரவு???? முன்னே பார்த்திருக்காப்பலயும் நினைவு, வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 10. வாங்க திவா, ஆடிப்பாடிக் கொண்டாடினாப்பல போல??? :P:P:P:P:P:P

  ReplyDelete
 11. மாயவரம் பதிவுகள், பதிவர் சந்திப்பு படங்கள் சீக்கிரம் வரட்டும். நான் உங்க போட்டோவை பாத்துட்டேனே.

  :))

  ReplyDelete
 12. @புதுகை, "நான் அவளில்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை!" அப்படினு சொல்ல ஆசைதான், ம்ம்ம்ம்ம் எங்கே?? இந்த அபி அப்பா இப்படி ஒரு துரோகம் பண்ணி ப்ரூட்டஸா மாறுவார்னு தெரிஞ்சா போட்டோவுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டேன். போகட்டும் நடராஜ் தான் ஒரே ஆறுதல். அவன் சொன்னது கொட்டை எழுத்துகளில் வெளியிடப் படும். படமெல்லாம் போடப்போறதில்லை. :)))))))))))))

  ReplyDelete