எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 23, 2018

சித்தப்பாவுக்கு அஞ்சலி!



சித்தப்பா இறந்து இன்றுடன் ஒரு வருஷம் ஆகி விட்டது. இன்னமும் மனது ஏற்க முடியாத ஒரு விஷயம் உண்டெனில் அது இது தான்!  பல இடங்களில் நினைவஞ்சலி நடத்துவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. நல்ல அற்புதமான மனிதர். எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமானவர். அவருக்கும் எல்லோரையும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவரிடம் ஓர் ஈடுபாடு உண்டு எனில் அவரும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அன்பைக் காட்டி இருக்கிறார். மறக்க முடியாத மனிதர். 

10 comments:

  1. அருமையான எழுத்தாளர்

    ReplyDelete
  2. எமது நினைவஞ்சலிகளும்..

    ReplyDelete
  3. காலம்தான் எப்படிக் கடிந்தோடுகிறது. எங்கள் அஞ்சலிகளும்.

    ReplyDelete
  4. Yes memories are with me from T nagarDamodara reddy street

    ReplyDelete
  5. எங்களது அஞ்சலிகளும் .

    ReplyDelete
  6. நமக்குப் பிடித்தவர்கள் மறைவை/ நினைவை மறப்பது கடினம் எனது அஞ்சலிகளும்

    ReplyDelete
  7. எனது நினைவஞ்சலி.

    ReplyDelete
  8. காலம் மின்னல் வேகத்தில்!! எங்களின் அஞ்சலிகளும்!!

    கீதா

    ReplyDelete
  9. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. நவீன விருட்சம் சிற்றிதழின் 102-ஆவது இதழ் (மே 2017) அசோகமித்திரன் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் அசோகமித்திரன்பற்றிய பாவண்ணன், க்ருஷாங்கிணி, லாவண்யா, அழகியசிங்கர், வைதீஸ்வரன், பானுமதி.ந ஆகியோரின் எழுத்துக்களோடு, அடியேனின் சிறுகட்டுரை ஒன்றும் (’அசோகமித்திரன்: எழுத்தின் அதிநுட்பம்’) வெளியாகியிருந்தது.

    ReplyDelete