எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 21, 2006

மன்னிப்பு, வேண்டுகிறேன்.

போன பதிவில் "ஓம் நமச்சிவாயா" தவறுதலாய்க் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது இங்கே வந்து விட்டது. அதனாலோ என்னவோ சில பின்னூட்டங்களும் இருந்தன. ஆனால் அது தெரியாமல் நான் எடுத்து விட்டேன். பின்னூட்டம் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அன்று இணைய இணைப்புச் சரியாகக் கிடைக்காத காரணத்தால் நேர்ந்த தவறு. மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

12 comments:

  1. மன்னித்தேன் தாய்க்குலமே....

    நானும் அதில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.....

    ...மெளலி....

    ReplyDelete
  2. மதுரையா நீங்க? நம்ம மண்ணின் மைந்தர்கள் அதிகமாயிட்டு இருக்காங்களே? தி.ரா.ச. அவர்கள் பதிவிலே உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன். மெளல்ஸ்னு ஒருத்தர் பின்னூட்டம் கொடுப்பார். நீங்களும் அவரும் ஒண்ணா? அவர் வேறே நீங்க வேறேயா புரியலை?

    ReplyDelete
  3. என்னங்க இது? மதுரைக்காரரா இருக்கீங்களேன்னு உங்க பதிவுக்கு வந்து எப்படி பாஸ்வேர்ட் கொடுத்தாலும் திறக்காமல் இறுக்கி மூடி வச்சிருக்கீங்க?

    ReplyDelete
  4. பதிவெல்லாம் எழுதறதில்லிங்க நானு.....ஆனா மதுரைக்காரந்தான்....ஒருவரையும் எனக்கு தனியாக தெரியாது....அங்க-அங்க படிக்கறது, எனக்கு தெரிஞ்சத பின்னூட்டமா போட்டுக்கிட்டே போறது...

    ஒண்ணும் இல்லாத பதிவ எல்லோரும் வந்து பார்த்து ஏமாறக்கூடாதேன்னுதான் பாஸ்வேர்ட்....அதிலும் நீங்க விடல்ல பாருங்க.....

    ReplyDelete
  5. Haahhaaa, kupura vizhunthaalum meesaiyila mannu ottalai!nu oru pazhamozhi solluvaanga. :)

    summa, summa thaan solli paathan! :)

    ReplyDelete
  6. மேடம், நீங்க பதிவு போடாத நாள்ல கூட சும்மா வந்து பக்காவா ஒரு சல்யூட் வச்சுட்டு போறேன்.. போட்ட பின்னூட்டத்தை தூக்கிட்டு இப்படி அபாண்டமா பழி போடலாம இந்த சின்னவன் மேல்..


    முதல்வர் பதிவில இருந்து நம்மள தூக்குறதா.. மேடம், காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க.. அது மட்டும் முடியாது..

    ReplyDelete
  7. என்ன மேடம், பழையா ஸ்பீடை காணோமே

    ReplyDelete
  8. கமெண்ட் போட்டா போஸ்டயே delete பண்ணிடறீங்க...இதுல கமெண்ட் போடலனு கம்ளெயிண்ட் வேற...ஆண்டவா :-)

    ReplyDelete
  9. நீங்க எப்ப திரும்பி வந்தீங்கனே தெரியல...இல்லனா போஸ்டர் அடிச்சு ஒரு வரவேற்பு குடுத்து அமர்கள படுத்தி இருக்க மாட்டோம்... :-)

    ReplyDelete
  10. திரும்பி வந்த தானை தலைவி வாழ்க வாழ்க... (யாருப்பா அது கூட்டத்துக்குள்ள அனாசின் கேக்கறது)
    :-)

    ReplyDelete
  11. Dear Geetha Madam,
    Wish you a Merry Xmas and a blessed newyear ahead!
    -Deeksh

    ReplyDelete
  12. @கீதா மேடம் கவலையே படாதீங்க. எங்க போட்ட என்ன நாங்க வந்து படிச்சுடுவோம்.என்ன வயசைக்கொஞ்சம் 16 க்கு பதில திருப்பி 61 போட்டுப்போம். அவ்வளவுதான்.என்ன இப்படி நெஞ்சு இருக்கும்வரை சினிமா மாதிரி சோகமா முடிச்சுட்டீங்களே? ஆமாம் மொக்கை அம்பியை எங்கே காணோம் இப்போஎல்லாம்.

    ReplyDelete