எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 14, 2008

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்! :P

அட, நிஜமாவே கொண்டாடறாங்கப்பா எல்லாரும்! ஆளாளுக்கு என்ன ஒரு ஆலோசனை! பின்னிட்டேனா நானு?? எங்கே? முடியலை. எதிர்வீட்டு மாமி தான் வந்து பின்னறாங்க. நல்லாவே எஞ்சாய் பண்ணறீங்கனு புரியுது! அம்பி, வந்து கவனிச்சுக்கறேன்! :P:P:P:P:P:P

7 comments:

 1. சுலபமா நிறைய கிடைக்கிறது ஆலோசனைதானே!

  ReplyDelete
 2. கீதாம்மா. எவ்ளோ அன்ன்ன்பா எல்லாரும் வாழ்த்தியிருக்கோம்.. இப்படிச் சொல்லிட்டிங்களே? :)

  ReplyDelete
 3. இடக்கு ராணி!! சாரி இடக்கை ராணி!!

  அப்படின்னு எல்லாம் பாராட்டி இருக்கோம், என்ன நீங்க சும்மா பல்லைக் கடிச்சுக்கிட்டு! :)

  ReplyDelete
 4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 5. ensoyyyyy_nu sonnadhukku ippdiya? Ambi_kittae sollradhai yengalukkum serthu solla koodadhu.Nanga yellam unga katchi.How are U,now? With the only left, left hand vaichundae cinema padhivu vera!!! pavam..andha kaikku rest kodungo.illaiyana adhuvum pottu parthuda poguthu

  ReplyDelete
 6. @திவா, அதுவாவது கிடைக்குதே! :))))

  @கவிநயா, நிஜமாவே எல்லாரும் அன்பாத் தான் சொன்னீங்க! எனக்கும் தேவையாகவே இருந்தது இந்த திடீர் ஓய்வு! நன்றிம்மா.

  ReplyDelete
 7. @இடக்கனார், சாரி, இ.கொத்தனார், பல்லை எங்கே கடிச்சேன், நல்லாப் பாருங்க, பாவம் இந்த வயசிலேயே சரியாப் படிக்க முடியலை போல! :P

  @கோபிநாத், இதுக்கு நன்னி தேவை??

  எஸ்கேஎம், இடது கையாலே தட்டச்ச சிரமம்னு பார்த்தால் ஷிஃப்ட் அழுத்தறச்சே தான். அப்போ caps. lock போட்டு, அப்புறமா அதை நினைவா ரிலீஸ் செய்து , தொந்திரவு தான் போங்க, ஜஃப்னா டூல்ஸில் இடதால் தட்டச்சி, ஜி3 பண்ணினேன், ஜி3 தான் உண்மையாக உதவி செய்தது. ஜி3 வாழ்க, வளர்க!

  ReplyDelete