எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 16, 2010

எபிக் உலாவி மூலம் சோதனைப் பதிவு

நான் இந்தப்பதிவைச் சோதனையாக எபிக் உலாவி மூலம் பதிக்கிறேன். ஆஹா வந்துடுச்சு, மொழிக்கான ஆப்ஷன் இங்கேயும் இருக்கே, கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், யுரேகா! சோதனைப் பதிவு எபிக் உலாவி மூலம்.

13 comments:

  1. தமிழ்மணத்திலும் சீக்கிரமாய்ச் சேர்த்தாச்சு. சூப்பரோ சூப்பர்! வெற்றி.

    ReplyDelete
  2. maami, download panni use panni paarthacchu. its ok...but there are some glitches. i will check in home and put my review

    ReplyDelete
  3. அருமையா இருக்கு. ஆனால் ஜிமெயில் கொஞ்சம் பிரச்சனை பண்ணுது. அதை மட்டும் என்ன பிரச்சனைன்னு பார்க்கணும்

    ReplyDelete
  4. நல்லாவே வருதே எல்கே

    ReplyDelete
  5. ஹிஹி என்னோட பதிவுக்கே ஐடி பாஸ் வேர்ட் கேக்குது :D

    ReplyDelete
  6. நன்றி ராம்ஜியாஹு

    ReplyDelete
  7. எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை

    ReplyDelete
  8. ஆமாம் நல்லாயிருக்கு !

    ReplyDelete
  9. வாங்க திவா, சோதனை முடிஞ்சதும், நீங்களும் எல்கேயும் பகிர்ந்துக்குங்க. பலருக்கும் பயன்படும்.

    ReplyDelete
  10. but there are some glitches. i will check in home and put my ரெவிஎவ்//

    ம்ம்ம், நிதானமாப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

    ReplyDelete
  11. எல்லா இடத்திலேயும் மொழிக்கான ஆப்ஷன் இருக்கு. அதனாலே, சைட் பாரிலே அடிக்கணும்னு இல்லை.

    ReplyDelete
  12. நேரடியாவே அடிக்கலாம், சரியாவே இருக்கு!

    ReplyDelete