ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தான்
போட நினைத்தேன்.அந்தப்பக்கம்
தனியாகப் பிரிச்சப்புறம் அது
போணியே ஆகவில்லை. தவிர,
தமிழ்மணத்தில் முகப்புப்
பக்கத்தில் சேர்க்க URL
கொடுத்தால் அப்படி ஒருத்தர்
இல்லவே இல்லைனு ஒரே
சாதனை. முத்தமிழிலும் நான்
கைலை யாத்திரை பற்றி
எழுதுவதைப் போடுகிறேன்.
அங்கேயும் நானே படித்து நானே
விமரிசனம் பண்ணிக்
கொள்கிறேன். இந்த லட்சணத்தில்
"நம்பிக்கைகுழு" விற்கு
எழுதுங்கள்னு மஞ்சூர் ராஜாவின்
வேண்டுகோள். யார் படிக்கப்
போறாங்களோ தெரியாது. திருமதி
விசாலம், நம்பிக்கைக் குழுவில்
இந்தத் தேவியைப் பார்த்தது
பற்றியும், அந்தத் தேவியின்
கோலத்தில் தனக்கு உடன்பாடு
இல்லைனும் எழுதி இருந்தார்கள்.
உடனே சும்மா இருக்கலாமா?
உடனேயே நான் விளக்கம்
கொடுக்கிறேன்னு பதில்
போட்டாச்சு. சுத்த
அவசரக்குடுக்கை, நான் தான்
வேறு யார்? இன்னிக்கு வீட்டிலே
வேறே வேலை ஜாஸ்தி. எல்லாம்
முடிஞ்சு இப்போதான் கணினி
கிட்டே உட்கார முடிஞ்சது.
உடனேயே கைலை யாத்திரையை
நிறுத்தி விட்டு எழுதிவிட்டேன்.
"எண்ணங்கள்" பக்கத்தில்
எழுதினதுக்குக் காரணம் இதன்
தாத்பர்யம் யாராவது
ஒருத்தருக்காவது போகட்டும்
என்ற எண்ணம் தான். படிப்பதோ,
படிக்காமல் இருப்பதோ உங்கள்
இஷ்டம்.
was wondering - ennada ithu comment podurom - ozhunga login agamatenguthunnuu - - blog seems to be reloaded with new post. its long time to comment first on some ones blog
ReplyDeleteI dont know where I read this - i am not repeating exactly of what i read- the subject goes like this - Dont write what you want to write but what others want to read - if you want others to read. If not find the group where they read what you write.
ReplyDeleteYou really write a lot about religious sculptures and the symbology of god in Hindu religion. Though i am a semi iconoclast - but i dont try to destroy others belief - you should really find a right paltform where you can write these subject. - I will keep in mind - when i surf various webpages while searching to read about Hindu gods , their beauty, their stories and myth . If i come across a group or forumn where - they accept other writers articles will let you know.
Whatever U said is correct. But regarding the head drinking her own blood is wrong!
ReplyDelete"thannai muzhuthum nambiyavargalukku than thalaiyai koduthaavathu antha devi thanathu bakthargalai kaapaal!"nu one time srini explained about this devi to me. ANyway, i'll check out with srini and let U know.
//படிப்பதோ,படிக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம்.//
ReplyDeleteipdi ellam scenu pottu anuthaaba alaiyai ezhuppa try panna vendaam! :)
அறிந்த அந்நியரே,
ReplyDeleteஉங்கள் விளக்கத்துக்கும், விமரிசனத்துக்கும் நன்றி. எனக்கு ஆன்மீகத்துக்கும், ssspsiritual-க்கும் வித்தியாசம் புரிந்தாலும் விளக்கத் தெரியவில்லை என நினைக்கிறேன். Say, for ezxample, JK is a spiritual person. But Swami Dayanandha Saraswathi is an Aanmiigam personality. But spiritual came after they conquer these aanmiigam and come across this. So I do not have confusion in them. While JK's speeches for spiritual Swamiji is working for people like us, who did not know about spirituality. They came directly to people's heart by their simplicity. I do not discriminate JK's efforts because he know everything in our aanmiigam and what he says is still in our Vedhas and Puranas. I think it is too big for a comment.
அம்பி,
ReplyDeleteசின்னமஸ்தா தேவி தன் ரத்தத்தைத் தானே குடிப்பது என்பதற்கு அர்த்தம் நான் தான் சரியாக எழுதவில்லை என நினைக்கிறேன். கணேசனுக்குத் தெரிந்தால் கேட்டுச் சொல்லவும். நானும் புத்தகத்தில் இருக்கானு தேடிப் பார்க்கிறேன்.
grrrrrrrrrrrrrஆப்பு,
ReplyDeleteஎனக்கு ஒண்ணும் அனுதாப ஓட்டு வேண்டாம். மக்களை ஆன்மீகத்தையும் கவனியுங்கள்னு, அதிலும் விருப்பம் உள்ளவர்களைத் தான் சொல்கிறேன். உங்களை மாதிரி மொக்கைப் பதிவுக்கா கேட்கிறேன்.
அறிந்த அந்நியரே,
ReplyDeleteகமெண்ட் மொத்த வியாபாரத்துக்கே வரீங்க? சில்லறையாவும் கொடுங்க.:D
//கமெண்ட் மொத்த வியாபாரத்துக்கே வரீங்க? சில்லறையாவும் கொடுங்க.//
ReplyDeletekailasathuku poyum innum Aasai vidaliyee!
ipdiyaa commentuku parakarathu?
ஆப்பு,
ReplyDeleteஎன்ன ரொம்பப் புகையா வாசனை வருது? அது சரி, நான் கேட்டதுக்குப் பதில் கணேசன் கிட்டேக் கேட்டுச் சொல்லணும். அது நினைவில் இருக்கட்டும். பஞ்சாப் குதிரையை நினைத்துக் கொண்டு கோட்டை விடவேண்டாம்.
hmmm namma route orru mathiri.. uncertainity is the certainity. suddenly you will find me regular then one day absconding then in one whole spendign all the time only in one blog reading their blog and commenting. athu appadithan it will be extremes with me.. sillarikal sitharividukirathu - mothammai kodduvathill orru thirpthi. athuvum kaddaisiyil kottuvathil orru vasathi. i can read the respons of others easily. if i leave a comment and then i come to see what they respond is tedious in a blog like yours where you have plenty of friends in blog word and my comment get lost as well searching the response is difficult - if coming at last and posting for old post - it is easier as i will find the response at the bottom.
ReplyDeletestill i am wondering if you convey spritual and annmigam are two differnt thing. Atent they same. Till date i thought spirtual is the equivalent word of annmigam -intha pamaranukku koncham ghyanapraptham tharungal

ariyapaata - anniyan.
//படிப்பதோ,படிக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம//
ReplyDeleteசரிங்கோவ் :-)
நாங்கள்தான் விடாமல் படித்திக் (படித்துக்) கொண்டு இருக்கிறோமே ஏன் கோபம்.?
ReplyDelete@ அம்பி உனக்கு தேவைதானா ச்ரினிவாசனிடம் கேட்டு சொல்லவும்ன்னு சொல்லறாங்களே கொஞ்சம் உப்பு சேத்துக்கோ.
நாங்கள்தான் விடாமல் படித்திக் (படித்துக்) கொண்டு இருக்கிறோமே ஏன் கோபம்.?
ReplyDelete@ அம்பி உனக்கு தேவைதானா ச்ரினிவாசனிடம் கேட்டு சொல்லவும்ன்னு சொல்லறாங்களே கொஞ்சம் உப்பு சேத்துக்கோ.
enna kadugu romba gudhikudhu? seri illiye :) vayasanale kobam kannu mannu teriama varumba periyava.. unmai than poliruku!
ReplyDeleteஇப்போ உங்களுக்கு என்ன கோபம் பாட்டி? நான் ஒண்ணுமே செய்யலியே?
ReplyDelete