எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 11, 2006

HOME, SWEET HOME

9 comments:

  1. தானைத் தலைவியே!
    இது தான் தலைமைச் செயலகமா? ஒன்னும் சொல்லலைன்னாலும் சரியா கண்டு பிடிச்சிட்டோம் பாத்தீங்களா? சுத்தி பச்சை பசேல்னு நல்லா தான் இருக்கு கோட்டை.
    :)

    ReplyDelete
  2. அதாவது நாங்க எல்லாம் தேவை இல்லை?! பாட்டி பாட்டினு எவ்ளோ ஆசையா இருக்கேன்.. இது எனக்கு வேணும்!

    ReplyDelete
  3. மேடம்..படத்தின் நீள அகலத்தை குறைத்து இந்த பக்கத்துக்கு ஏத்தமாதிரி ஆக்குங்கள் மேடம்..

    athukkum img tagla width="80%" height="80%" podunga..

    ReplyDelete
  4. ஹிஹிஹி கைப்புள்ள, உண்மையான தொண்டர்னு நிரூபிச்சுட்டீங்க.

    @போர்க்கொடி, அதான் டி.வி.லே காணாமல் போன என்னோட பாட்டி இவங்கதான்னு அறிவிப்புப் போட்டேனே பார்க்கலை? :D
    ஒரு மெயில் கொடுக்கறது இல்லாட்டி எப்படியாவது தகவல் கொடுக்கறதுன்னு ஒண்ணு இருக்கு, அதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும். கல்யாணம் எப்போ?

    @கார்த்திக், நேத்திக்குப் போட்டப்போ முதலில் சரியாவே வராமல் பாதி தான் வந்தது. அப்புறம் நம் கைவண்ணம்தான் தெரியுமே உங்களுக்கு, இதுக்கெல்லாம் உ.பி.ச. இருக்காங்க, அவங்க கிட்டே சொல்றேன், இன்னிக்கு லீவுலே இருப்பாங்க.

    ReplyDelete
  5. அது யாருங்க உ.பி.ச.......


    படம் எல்லாம் நல்லா பிடிக்க ஆரம்பிச்சிட்டிங்க போல

    கலக்குங்க.....

    ReplyDelete
  6. தலைமையகம் அழகாக உள்ளது. அன்னனூர்,திருமுல்லைவாயில் அருகே வீடுகள் இப்படி பார்த்த நினைவு வருகிறது.வீட்டில ஏதும் விஷேஷங்களா?--SKM

    ReplyDelete
  7. போட்டோவா...நீங்களுமா :-)

    ReplyDelete
  8. அட! வாசல்ல யாரு சாம்பு மாமாவா?
    :)

    //அதாவது நாங்க எல்லாம் தேவை இல்லை?! பாட்டி பாட்டினு எவ்ளோ ஆசையா இருக்கேன்.. //

    நல்லா கேளு மா! நமக்கு ஆயிரம் வேலை இருக்கு, இதுக்கு நடுவுல தகவல் அனுப்பனுமாம் தகவல். பேசாம ஒரு புறாவை அனுப்பிடு கொடி. :)


    //அது யாருங்க உ.பி.ச.......
    //
    எலேய் புலி, நீ தான்!னு தெரியும்லே!

    ReplyDelete
  9. சிவா, இதுக்குத் தான் அடிக்கடி வரணும்னு சொல்றது. உ.பி.ச. யாருன்னு தெரியாம நீங்க என்ன தொண்டர்? ஹிஹிஹி, இது எனக்கும் உ.பி.ச.க்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ரகசியம் காப்பாற்றப்படும், என்ன உ.பி.ச. சரிதானே? :-)

    SKM, உங்களோட தமிழ்ப் பின்னூட்டம் நல்லாவே இருக்கு. ஆமாம், இது தான் தலைமையகம். எழுத நினைச்சது 2 நாளா முடியலே. அதுக்குள்ளே ஃபோட்டோவுக்கே பின்னூட்டம் போட்டு உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அசத்திட்டாங்க. .முடிஞ்சா இன்னிக்குப் பதிவு போடறேன். விசேஷம்லாம் எதுவும் இல்லை.

    ச்யாம்,
    "வீடு" படம் போட்டதும் தான் வழி தெரிஞ்சுதா? அப்புறம் வேணும்னா அந்த லெட்டர் print-out எடுத்து நம்ம தொண்டர்கள் எல்லாருக்கும் அனுப்பலாம்னு உத்தேசம். :-)

    அம்பி,
    ஆஃபீஸ்லே ப்ளாக் எழுதற நேரம் போக நீங்க செய்யற வேலை எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? :-)
    அப்புறம் உ.பி.ச. யாருன்னு மட்டும் கண்டு பிடிங்களேன் பார்ப்போம்! உங்களால் முடியவே முடியாது!

    ReplyDelete