எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 26, 2006

165. உடம்பு சரியில்லை

மூன்று நாளா நல்ல காய்ச்சல். சிக்குன் -குனியாவோன்னு பயமா இருந்தது. இத்தனைக்கும் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே தான் இருக்கேன். எப்படி வந்ததுன்னு தெரியலை. இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை. அதோட இந்தக் கணினி செட்டிங் வேறே இன்னும் எனக்கு செட் ஆகலை. எல்லாம் மாத்தி இருக்காங்க. என்னோட பழக்கத்துக்குக் கொண்டு வரணும், அதுவரை கொஞ்சம் கஷ்டம்தான். எல்லாரும் ஜாலியா இருக்கலாம். பின்னூட்டம் எல்லாம் எதிர்பார்க்கலை இதுக்கு. கார்த்திக், உங்க டாகை அப்புறமாத் தான் போடணும். கொஞ்சம் பொறுங்க அவசரப் படாதீங்க.

12 comments:

 1. இப்படி அடிக்கடி எங்களுக்கு இன்ப அதிர்ச்சி குடுக்கறீங்களே :-)

  ReplyDelete
 2. கீதா மேடம்,

  சிக்கன் குனியா வந்தாலும் சிங்கம் சிங்கம் தான். விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம்.

  - சங்கத்து சார்பா புது அப்ரசன்டீ
  :)

  ReplyDelete
 3. உடம்பை பார்த்துக்கோங்கோ,

  //அப்புறம் கணினி முன்னாடி உக்கார்ந்து அம்பிக்கு ஆப்பு வைக்கணும்,//
  @uma gopu, ahaa, evloo nallava ellam irukka naatula..? :)

  //பின்னூட்டம் எல்லாம் எதிர்பார்க்கலை இதுக்கு//
  *ukkum* ithukku onnum korachal illai! :)

  //சிக்கன் குனியா வந்தாலும் சிங்கம் சிங்கம் தான். //
  hahhaaaa ROTFL :) yappa srikanth, nee singatha nerla paathrukiya? naan pathruken bnglrela :D

  ReplyDelete
 4. //சிக்கன் குனியா வந்தாலும் சிங்கம் சிங்கம் தான்//

  அதுவும் தலைமை சிங்கம்... :-)

  இப்ப உடம்பு பரவால்லயா...

  ReplyDelete
 5. looked at ur blog.. keep writing

  ReplyDelete
 6. மாமி,இப்போ எப்படி இருக்கு?காய்ச்சலோடு என் வீடு வந்ததாலோ என் ஃப்ளாக்கர் உங்களை ஒத்துக் கொள்ளலையோ என்னவோ?ரெஸ்ட் எடுத்து தெம்போட வாங்க. பின்னோட்டம் ஏன் காணாமல் போச்சுன்னு எனக்கும் தெரியலை. மன்னிச்சுடுங்க.பாருங்க,ஸ்யாமுக்கு என்னா சந்தோஷம்.உமாமாமிக்கு நீங்களும் அம்பியும் சண்டை போட்றது பார்க்காம பொழுது போகலையாம். இவங்களை எல்லாம் தலைவி விட்டு வைக்கலாமா?ரெஸ்ட் எடுத்துட்டு ஜம்முன்னு வாங்க.Take care--SKM

  ReplyDelete
 7. hi GEETHA - I noticed you and some of your friends in blog world have a great affinity with tamil - I am searching for tamil urrai for some of the sangam literature in soft copy - could you check with your friends if you can manage some of these - if you can do share with me. I am interested to spend some time trying to read sanga illakiyam - while studying school didnt try learning much beyond the syllabus.

  1. Manimegalai,
  2.Civaka Cintamani
  3.Valayaapathi 4.Kundalakesi.

  atleast i know the story of silapathikaram but have no clue what all these other iymperu kappiyam talks about.

  Could you be able to help with some e soft copies? if not do you know who has written porullurai for these - like Dr. Karunanidhi has written for thollkapiyam - if you know any hard copy book form do let me know with publisher will try to buy them

  ReplyDelete
 8. சீக்கிரம் குணமாக எல்லாம் வல்ல பழநி ஆண்டவரை வேண்டுகிறேன் தலைவியே!!!


  அவசரமெல்லாம் இல்லை.. பொறுமையா வாங்க நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு..

  ReplyDelete
 9. தலைவி சீக்கிரமே உடல்நிலை சரியாகி சங்கத்து சேவைகளை ஆற்ற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

  Get Well Soon.

  ReplyDelete
 10. //கார்த்திக், உங்க டாகை அப்புறமாத் தான் போடணும். கொஞ்சம் பொறுங்க அவசரப் படாதீங்க.//

  என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..மேடம்..பொறுமையா போடுங்க..அவசரமில்லை.. ஆனா இதக் காரணம் காட்டி தப்பிக்ககூடாது தலைவியே

  ReplyDelete
 11. ippo yeppdi irukkeenga?Paravaillaya?Take care.--SKM

  ReplyDelete