எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 09, 2007

என்ன ஆச்சுனு புரியலை. எல்லாமே மாறி மாறி வருதே. அதனாலே கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. நறநறநற. நான் யு.எஸ். வந்து மூன்று நாள் ஆகியும் யாரும் எனக்கு இன்னும் வரவேற்புலக் கொடுக்கவே இல்லை. எல்லாருக்கும் நான் கொஞ்சம் நாள் இல்லைன்னதும் பயம் இல்லாமல் போச்சு. இருக்கு எல்லாருக்கும் ஆப்பு வருது பாருங்க எல்லாரும்.

6 comments:

 1. oooooooooooo vandhaacha?? sooooper! adhan inga mazhai ninnu pochu!! :-)

  ReplyDelete
 2. Welcome Geetha Madam! vungal varavu nal varavu aagatum....

  ReplyDelete
 3. //நான் யு.எஸ். வந்து மூன்று நாள் ஆகியும் யாரும் எனக்கு இன்னும் வரவேற்புலக் கொடுக்கவே இல்லை.//

  ha haaa :) ithuku peru thaan t'veli alwaa! :)

  ReplyDelete
 4. hahahaha Poorkodi and Ambi, just wrote like this for you two. grrrrrrrrrrrr. just enjoy for sometime. wait and see.

  @hotcat, Thank you for your red carpet welcome!!!!!!!! :D

  ReplyDelete
 5. How can you expect any carpet welcome when you keep your trip a secret!

  :))

  ReplyDelete
 6. ரகசியமா? அதெல்லாம் இல்லை சார், அறிவிப்பு எல்லாம் கொடுத்தேன். கடைசி நிமிஷ்த்தில் கணினியிடம் உட்கார முடியலை. அதிலே தொண்டர் படை நம்மளைக் கவனிக்காம தப்பி விட்டது. விட்டுடுவேனா என்ன?

  ReplyDelete