எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 19, 2007

பொண்ணு இப்படி இருந்தா?

Photo Sharing and Video Hosting at Photobucketசச்சின் மாதிரிக் கல்யாணம் செய்துக்கலாம் தான். ஆனால் இது கொஞ்சம் ஓவரா இல்லை? என்ன புலி? இது எப்படி இருக்கு?

13 comments:

 1. புலி, கோவிச்சுக்காதீங்க, சும்மா உள உளாக்கட்டிக்குத் தான். பொண்ணு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. :D

  ReplyDelete
 2. :D
  orutharai vittu vaikiradhillai.
  Paavam.Too much a theriyudhu.:D

  ReplyDelete
 3. இன்னும் என் மாப்ஸ் நாகை சிவாவை விடலையா நீங்க, மேடம்

  பாவம் என் மாப்ஸ்

  ReplyDelete
 4. / பொண்ணு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. :D /
  என்ன இப்டி கேட்டுட்டீங்க பப்ளிக்கா சொல்ல அவருக்கு கூச்சமா இருக்காம். நேத்து இணையத்துல அரட்டை அடிக்கும்போதே சொல்லிட்டாரு ரொம்ப பிடிச்சிருக்காம்:)

  ReplyDelete
 5. //அரட்டை அடிக்கும்போதே சொல்லிட்டாரு ரொம்ப பிடிச்சிருக்காம்//

  நீங்களுமா வேதா..

  மேடம், நல்ல மனசுக்கார வேதாவையும் இப்படி மாத்திபுட்டீங்களே

  ReplyDelete
 6. //orutharai vittu vaikiradhillai.
  Paavam.Too much a theriyudhu//

  @KM, neengale paathukonga, neenga ennadana ivangaluku poi support panni mail anupareenga! (innocently).

  @puli, puli, madam veetuku auto/sumo anupanumna sollu, US la namma paya pullainga niraya irukaanga. :)

  ReplyDelete
 7. ம்ம்ம்ம்ம், புலிக்கு ரொம்பவே வெட்கமா இருந்துச்சாம், அதான் வரலை. அது சரி, இதுக்குப் போய் என்ன எல்லாரும் இப்படி வருத்தப் படறீங்கனு தெரியலை. எஸ்கேஎம். அதெல்லாம் நான் வித்தியாசமே பார்க்க மாட்டேன், உங்களை மட்டும் ஒண்ணும் சொல்லலியேனு நினைக்கறீங்களா? யார் கண்டது? கண்ணு பட்டுடுச்சு, என்னவோ யாருக்குத் தெரியும்?
  @கார்த்திக், ஒண்ணும் கவலையே படாதீங்க. புலி கிட்டே அனுமதி வாங்கிட்டேன்.
  @வேதா, உங்க சப்போர்ட் ஒண்ணு போதும்,
  @கார்த்திக், நான் ஒண்ணும் மாத்தல்லை வேதாவை, அவங்களாவே வலிய வந்து உதவி செய்யறாங்க. தலைவிக்கு இது கூடச் செய்யலைன்னா எப்படி?
  @அம்பி, பூரிக்கட்டை வந்ததா? தங்கத்திலே வேணுமா தங்கத்திலே? நல்ல கெட்டியான இரும்பிலே அனுப்பிச்சிருக்கேன். வந்ததும் அடி வாங்கிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. :P

  ReplyDelete
 8. யாரு பெத்த பிள்ளையோ இப்படி பாவமா அனாமத்தா போய் மாட்டிக்கிச்சே. அய்யோ பாவம்

  ReplyDelete
 9. //என்ன புலி? இது எப்படி இருக்கு?
  //

  எப்படி இருந்தா எனக்கு என்ன, பக்கத்தில் இருப்பவன் தான் வருத்தப்படனும்.

  ReplyDelete
 10. //பொண்ணு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. :D //

  பொண்ண எங்க பிடிக்குறது, அதுக்கு ஒரு நாலு அஞ்சு பேர் வேணும் போல இருக்கு....

  ReplyDelete
 11. //என்ன இப்டி கேட்டுட்டீங்க பப்ளிக்கா சொல்ல அவருக்கு கூச்சமா இருக்காம். நேத்து இணையத்துல அரட்டை அடிக்கும்போதே சொல்லிட்டாரு ரொம்ப பிடிச்சிருக்காம்:) //

  ஏத பிடிச்சி இருக்குனு சொன்னேன்...

  ReplyDelete
 12. //@puli, puli, madam veetuku auto/sumo anupanumna sollu, US la namma paya pullainga niraya irukaanga. :)//

  அம்பி, நம்ம ரேஞ்சு என்ன லெவல் என்ன..... விடு விடு பொழச்சு போகட்டும். நம்ம பெயர சொல்லி 1000 பேர் வாழுறாங்க. இவங்க 1001 இருக்கட்டும்... என்ன நான் சொல்லுறது

  ReplyDelete
 13. புலியை குறி வச்சு தாக்குறீங்க.. புலி வந்து உங்களை பிராண்ட போகுது. ஹீஹீஹீ..

  ReplyDelete