எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 15, 2007

நாகை சிவா சோகத்தின் உச்சியில்! :D

Photo Sharing and Video Hosting at Photobucket

20 comments:

  1. அட என்ன மேட்டர் அதை சொல்லுங்க முதல்ல:)

    ReplyDelete
  2. பாசக்காரப் பய புலிப் பாண்டிக்கு என்ன ஆச்சு?
    அத சொல்லுங்க மொதல்ல! எனக்கு கை காலெல்லாம் நடுக்கமா இருக்குது! குஜாலான மேட்டருனா அப்படியே பச்சை போடு கடைக்குள்ள நுளைந்து விடலாம்!
    தம்பி! உன்னைய வேற ஆள காணோம் ! ரெண்டு போருமா போய் எங்காவது எக்குத்தப்பா மாட்டிகிட்டீகளா மக்கா?

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  3. திரும்பவும் எங்க ஊர்காரரை....
    ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
    :-))

    ReplyDelete
  4. சிவா தான், அப்படி ஏதும் இல்லியேன்னு சொல்லியாச்சே மேடம்..

    இருந்தாலும் என் மாப்ஸை இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாதுங்க மேடம் :-)

    ReplyDelete
  5. படத்தில் உள்ளவர் தான் நாகை சிவாவா? ரொம்ப வயசானவரா இருக்காரு ;)

    அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லுங்க?

    ReplyDelete
  6. //அட என்ன மேட்டர் அதை சொல்லுங்க முதல்ல:) //

    அதே.......

    ReplyDelete
  7. Puli,

    ippo puriyuthu neengga Uganda pona kathai. :-P

    ReplyDelete
  8. sudanla irundhu odi vara pogudhu puli kadasila! :-)

    ReplyDelete
  9. என்ன ஆச்சு?
    குழந்தை அழுதது கதையா?:-0)

    ReplyDelete
  10. உகாண்டா வேட்டையில்
    புலிக்கு
    புள்ளிமான்கள்
    சிக்காமல்
    போயிருக்கலாம்
    அதற்காக
    புலியை
    சீண்டுவதை
    கன்னா பின்னா வெண்று கண்டிக்கிறோம்...

    :)
    புலி அழாத தொடச்சிக்கோ..

    இவண்
    உகாண்டா கிளை

    ReplyDelete
  11. வேதா, சிவா பார்த்த பொண்ணு ஃபோட்டோ போட்டால் அது என்னமோ இங்கே வர மாட்டேங்குது.

    @உங்கள் நண்பர், முதல் வரவுக்கு நன்றி. புலி தான் இதைப் போடச் சொல்லி எனக்கு மெயில் கொடுத்தது. போட்டிருக்கேன். நல்லா இருக்கு இல்லை? :D

    @வடுவூர் குமார், பாஆஆஆஆஆஅச மழை பொழிந்தாலும் சரி, சிவாவை விடறதில்லை. என்னை மாட்டி விடறாரா? நறநறநற பார்க்கலாம், இந்த ஆப்புக்கு என்ன செய்யப் போறார்னு. :P

    ReplyDelete
  12. @கார்த்திக், உங்க "மாப்ஸ்"ம் சரி, நீங்க "மாம்ஸ்"ம் சரி, இரண்டு பேரும் பொண்ணு பார்த்த வி்ஷயத்தை வெளியே சொல்லவே இல்லையே? :D

    @கோபிநாத், சரியாப் போச்சு, சிவாவை நீங்க பார்த்ததே இல்லையா? இது தான் சிவா. இல்லையா சிவா? சூடான் புலி? :D

    ReplyDelete
  13. @புலி, இது எப்படி இருக்கு?

    மை ஃப்ரன்ட், இப்போவாச்சும் புரிஞ்சுதா?
    @போர்க்கொடி, புலி ஏற்கெனவே சூடானில் இருந்து வந்துட்டுப் போயிடுச்சு.
    @வல்லி, அதெல்லாம் இல்லை, சிவாவுக்கு "ஆப்பு" வச்சிருக்கேன்.

    @மின்னல், எங்கே இப்போ மறுபடி மின்ன ஆரம்பிச்சிட்டீங்க? இங்கே ஏற்கெனவே இடி, மின்னல், மழை, மோகினி. அது நீங்க தானா? கருத்துக்களுக்கு நன்றி. புலி கிட்டேப் போய்ச் சொல்லுங்க மறந்துடாமல்.

    ReplyDelete
  14. //வேதா, சிவா பார்த்த பொண்ணு ஃபோட்டோ போட்டால் அது என்னமோ இங்கே வர மாட்டேங்குது. //
    இதுக்கா புலி இம்முட்டு பீல் பண்ணுது? அந்த பொண்ணு தானே பீல் பண்ணணும். எப்ப புலி கல்யாணம்.

    ReplyDelete
  15. புலிக்க்க்க்கு கல்யாஆஆஆஆனமாஆஆஅ????

    ReplyDelete
  16. //
    மனதின் ஓசை said...
    புலிக்க்க்க்கு கல்யாஆஆஆஆனமாஆஆஅ????
    //


    புலிக்கும் கல்யாணமாமாமா...???

    ReplyDelete
  17. அட என்னங்க புலின்னு சொல்லிட்டு ஒரு எலி படம் போட்டு இருக்கீங்க... எங்க புலியின் அழகானப் புகைப்படம் ஒன்று அவ்சரமாய் உங்கப் பதிவில் வர வேண்டும் இல்லைன்னா.. எங்க புலி பின்னூட்டம் போட்டே உங்கப் பதிவைப் பிராண்டி வச்சிரும் சொல்லிட்டேன் ஆமா..

    ஓ,கேவா புலி சங்கம் சார்பா வந்து சவுண்ட் விட்டாச்சுப்பா..

    ReplyDelete
  18. \\கீதா சாம்பசிவம் said...
    @கார்த்திக், உங்க "மாப்ஸ்"ம் சரி, நீங்க "மாம்ஸ்"ம் சரி, இரண்டு பேரும் பொண்ணு பார்த்த வி்ஷயத்தை வெளியே சொல்லவே இல்லையே? :D\\

    தலைவா நீங்களுமா....சொல்லவேல்ல ;)) வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  19. //ஓ,கேவா புலி சங்கம் சார்பா வந்து சவுண்ட் விட்டாச்சுப்பா.. //

    இதுக்கு நீ கூவாமே இருந்து இருக்கலாம் போர்வாள்!

    ReplyDelete
  20. //மின்னுது மின்னல் said...

    //
    மனதின் ஓசை said...
    புலிக்க்க்க்கு கல்யாஆஆஆஆனமாஆஆஅ????
    //


    புலிக்கும் கல்யாணமாமாமா...??? //

    வாவ்!!!

    வாழ்த்துக்கள் புலி...

    இன்னைக்கு ராத்தியே இதப்பத்தி நான் ஒரு பதிவு போடறேன்...

    ReplyDelete