அம்மா மண்டபத்திலிருந்து ஆண்டாளம்மா கிளம்பி இருக்காங்க. கொஞ்சம் தூரத்தில் தெரியும். பழக்கப்பட்ட கண்களுக்கு மட்டுமே தெரியும்.
வராங்க, வராங்க!
இதோ கொஞ்சம் கிட்டத்தில் வந்தாச்சு!
கோயிலை நோக்கிச் செல்லும் ஆண்டாளம்மாள்.
இந்தத் துலா மாதம் முழுவதும் ஆண்டாளம்மாள் காவிரி நீரைக் கொண்டு போனதும் தான் கோயிலில் விஸ்வரூப தரிசனமே நடக்குமாம். அடுத்த மாதத்திலிருந்து கொள்ளிடத்து நீர் வருடம் முழுவதும் செல்லும். துலா மாதம் மட்டும் காவிரி நீர்!
வராங்க, வராங்க!
இதோ கொஞ்சம் கிட்டத்தில் வந்தாச்சு!
நம்ம குடியிருப்பு வாசலுக்கு வந்திருக்காங்க
இந்தத் துலா மாதம் முழுவதும் ஆண்டாளம்மாள் காவிரி நீரைக் கொண்டு போனதும் தான் கோயிலில் விஸ்வரூப தரிசனமே நடக்குமாம். அடுத்த மாதத்திலிருந்து கொள்ளிடத்து நீர் வருடம் முழுவதும் செல்லும். துலா மாதம் மட்டும் காவிரி நீர்!
அடடே ஆண்டாளம்மா!
ReplyDeleteஆமாமாம்! :)
Deleteநீண்ட நாட்களுக்குப் பின்னர் புகைப்படம் மூலம் ஆண்டாள் தரிசனம்....
ReplyDeleteநன்றி கீதாம்மா..
வாங்க, வாங்க!
Deleteபுகைப்படம் பிடிச்சிட்டீங்களே சொன்னமாதிரி. யதேச்சயா ஒருநாள் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. அன்னைக்குன்னு பார்த்து பையனைக் கூட்டிச்சென்றிருக்கவில்லை. ஹஸ்பண்டுக்கும் எனக்கும் அந்தப் ப்ராப்தம் அபைஞ்சுது.
ReplyDeleteஅந்தக் காலத்தில் விஞ்ஞானவளர்ச்சி இருந்திராத போது நிறைய காவலர்களுடன் அதிகாலை யானை ஊர்வலம் எப்படி இருந்திருக்கும்!
நீங்க வேறே நெ.த. இங்கே வந்ததில் இருந்து ஒவ்வொரு வருஷமும் படம் பிடிச்சுட்டுத் தான் இருக்கேனாக்கும்! போடறது தான் இரண்டு வருஷம் முன்னாடி போட்டேன். அப்புறமா இன்னிக்குப் போட்டிருக்கேன். அந்தக் காலத்தில் இந்த விளக்குகளும் இல்லையே! தீவட்டி தானே! அது தனி!
Deleteமுதல் புகைப்படத்தில் எனக்கு பழக்கப்படாத கண், இரண்டாவது படத்தில் பளிச் கண்.
ReplyDeleteஜூம் பண்ணி எடுக்க நினைச்சு மறந்து போய்க் கையை அழுத்திட்டேன். படம் க்ளிக் ஆயிடுச்சு! :( இல்லைனா கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கும். :)
Deleteவணக்கம்
ReplyDeleteபடமும் கருத்தும் சிறப்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஐயா.
Deleteஆண்டாளம்மாவை அழ
ReplyDeleteகா தரிசனம் பண்ணியாச்சு. நன்றியுடன்
நன்றி அம்மா.
Deleteமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஆஹா..சூப்பர்..
ReplyDeleteஆண்டாள் தரிசனம் கண்டேன்! அருமை!
ReplyDeletehttp://killergee.blogspot.ae/2016/11/blog-post_7.html
ReplyDelete