எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 17, 2016

Unexpected Holidays

We are in Mumbai and will be back by next week. Till then no posts. I have tried via Pudhuvai Unicode writer but cannot copy and paste.:( Some problem in the mouse. So enjoy the unexpected holidays.

14 comments:

 1. have a safe and happy holidays....

  ReplyDelete
 2. மும்பையிலிருந்து வந்து நிறைய பதிவுகள் வரும் விடுமுறை சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. சென்றது நல்லவற்றிர்க்காகவே இருக்கட்டும். நேரம் இருந்தால் மும்பையின் நிலவைப் படம் பிடித்துவாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நெல்லைத் தமிழன்! மும்பையின் நிலவைப் பார்க்க நேரமில்லை! :(

   Delete
 4. //எதிர்பாரா விடுமுறை.. பதிவுகள் இல்லை!//

  ஓகே ஓகே மெதுவா வாங்க!

  ReplyDelete
  Replies
  1. இல்லையே, வந்துட்டேன்!

   Delete
 5. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  ReplyDelete
  Replies
  1. அப்படியா, இணைந்து விடலாம்!

   Delete
 6. இந்த ஸமயம் நான் மும்பையில் இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். ஸந்திக்க ஆசை. யாவும் நல்ல முறையில் விடுமுறையை அநுபவித்துவர கடவுள் அருள் புரியட்டும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா. உங்களையும் அமைதிச் சாரலையும் நினைத்துக் கொண்டேன். ஆனால் எங்கும் செல்லவில்லை. :)

   Delete