எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 25, 2018

லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்கள் லீவு!  துரை.செல்வராஜு சார், தி.கீதா, அதிரடி ஆகியோர் எ.பி.யில் ஃபர்ஷ்டு வரலாம்! நான் அப்புறமா பிச்சைக்காரனுக்குப் பிழைத்துக் கிடந்தா வந்து பார்த்துக்கறேன். லீவு எதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே!   அதிரடி, இதுக்கு உடனே பதில் கொடுக்கலைனு தேம்ஸிலே விழப் போயிடாதீங்க! யாரும் காப்பாத்த மாட்டாங்க! நீங்களா எழுந்து வரணும்! ஆமா! சொல்லிட்டேன்!  வந்து தான் பதில் எல்லாம். :)))))

29 comments:

  1. ஹைய்யா... ஜாலீய்...ய்ய்ய்ய்ய்ய்ய்!...

    ReplyDelete
    Replies
    1. ஹையோ எம்புட்டு சந்தோஷம்! :))))

      Delete
    2. ஜாலீ...ன்னு சொன்னது எனக்கு இல்லீங்க!...

      உங்களுக்கு..

      வெளியூர்ப் பயணம் என்றால் ஜாலி தானே!..
      அதுவும் ரயில் பயணம் என்றால் கேட்கவா வேண்டும்!...

      Delete
    3. ஹிஹிஹி, அலுத்துப் போகும் வண்ணம் ரயிலில் போயாச்சு! ஆனாலும் ஆசை விடுவதாயில்லை! :)

      Delete
  2. வெளியூர்ப் பயணம் என்று நினைக்கிறேன்..

    எதுவாக இருந்தாலும் இனிதே அமையட்டும்.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்!

      Delete
  3. பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.
    வாழ்க் வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! நன்றி.

      Delete
  4. சென்னையில்பார்த்ததாக யாரோ சொன்னார்கள். ஹஹ்ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் எல்லோருமே கூப்பிட்டுட்டு இருக்காங்க தான்! அங்கே இருக்கிறச்சே கூடக்கூப்பிடலை!

      Delete
  5. லீவு முடிச்சிட்டு வாங்க,,,/

    ReplyDelete
  6. சென்று வென்று வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நன்னி ஹை!

      Delete
  7. கீசாக்காஆஆஆஆஆஆ கீசாக்க்காஆஆஆஆஆஆ லீவு போட்டிட்டு காவேரிக்கா போறீங்க:) ஹையோ நாங்க இருக்கோம்:) எதுக்கும் கை கொடுப்போம்ம்.. நலமே திரும்பி வந்திடுங்கோ:)).

    ////திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்கள் லீவு! துரை.செல்வராஜு சார், தி.கீதா, அதிரடி ஆகியோர் எ.பி.யில் ஃபர்ஷ்டு வரலாம்!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விட்டுக் குடுக்க்கிறாவாமாம்ம்ம்ம்ம்ம்ம்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, காவேரி என்ன தொலைதூரத்திலேயா இருக்கு? வீட்டிலே இருந்து ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தால் காவிரி! நான் ஊருக்குத் திரும்பி வந்தும் கூட எ.பி.யில் போட்டிக்கு வரலை பாருங்க! உங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கேனாக்கும்!

      Delete
    2. கீதாக்கா உங்க லீவையே எபிலருந்து துரை அண்ணாட்டருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன் அண்ட் ஹை அதான் நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊவந்தேனா அன்று..

      அப்புறம் அ அ இப்பல்லாம் பாராசூட் போட்டுத்தான் குதிக்கறாங்கோ!!! அதனால எழுந்து ஓடி வந்துருவாங்க...ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      Delete
  8. ///அதிரடி, இதுக்கு உடனே பதில் கொடுக்கலைனு தேம்ஸிலே விழப் போயிடாதீங்க! யாரும் காப்பாத்த மாட்டாங்க! நீங்களா எழுந்து வரணும்! ஆமா! சொல்லிட்டேன்! வந்து தான் பதில் எல்லாம். :)))))///

    ஹா ஹா ஹா கர்ர்:) நீங்க ஜந்தோஜமாத் திரும்பி வாங்கோ , இதுக்காகவே மீ காசிக்குப் போட்ட ரிக்கெட்டைக்கூடக் கான்சல் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, காசிக்குப் போட்ட ரிக்கெட்டை சேச்சே, விக்கெட்டை, சே! டிக்கெட்டைக் கான்சல் பண்ணினீங்களா? ஏன்? எதுக்கு?

      Delete
  9. கீசாக்கா எதுக்கும் ஒரு தடவை என் பக்க நியூ போஸ்ட் படிச்சிட்டுப் போய் வாங்கோ.. கொமெண்ட் போட்டுக் கஸ்டப்பட வேணாம் இப்போ.

    ReplyDelete
    Replies
    1. அட! அன்னிக்கு உடனே வரமுடியலை! அஞ்சு சொன்னதும் தான் போய்ப் பார்த்தேன்! புதுப் பதிவிலே கூட வம்புக்கு இழுத்திருக்கீங்க! வைச்சுக்கறேன் சேர்த்து! :))))

      Delete
  10. சென்னைக்குதானே? எதிர்பார்க்கவா?

    ReplyDelete
    Replies
    1. அப்பூடியே ஆளை:)) ஒரு போட்டோ புடிச்சிடுங்கோ:) கீசாக்கா :)

      Delete
    2. இல்லை ஶ்ரீராம், சென்னைக்கு இப்போது இல்லை!

      Delete
    3. அதிரடி, ஶ்ரீராமை நேரிலேயே பார்த்தாச்சே! ஃபோட்டோ எதுக்கு?

      Delete
  11. பயணம் சிறக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  12. லீவு எதுக்குனு நீங்க சொல்லாட்டாலும் (அன்னிக்கு வந்திருந்தா கெஸ் பண்ணிருக்க முடியாது ஆனா) இப்ப கெஸ் பண்ணிட்டேனே!!! ஹே ஹே ஹே ஹே ஹே ....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை!

      Delete