எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 13, 2008

சங்குமுகம், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், தயவு செய்து!!!

But you have forgotten to answer the secondary part of the Question about a man whose life is consumed in cares and worries of his duties as a father. He is poor, he is unlettered; and he has no time.
அற்புதமான சொல்வளம், திரு சங்குமுகம், உங்கள் ஆங்கிலப் புலமையைக் கண்டு நேற்றே வியந்தேன், பொறாமையாகக் கூட இருக்கின்றது. இப்போ இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள். இப்போ விஷயத்துக்கு வருவோமா?? இந்த விவாதத்தை நான் தொடர நினைக்கவில்லை, எனினும் நீங்கள் திரும்பத் திரும்ப, ஒரு சராசரி, சாமான்ய மனிதனுக்கு இதனால் என்ன பயன்? அதுவும் எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு, தன் வேலைகளில் ஆழ்ந்து போனவனுக்கு, இறைவனைப் பற்றி நினைக்கக் கூட முடியாதவனுக்கு என்று கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள். யாராக இருந்தாலும், யாருடனும் தொடர்பாவது வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி அவன் தொடர்பு கொள்ளும் நபர்களில் யாராவது என்னைப் போல் இருக்கலாம், இது பற்றி அவனிடம் பேசலாம். அப்போது அவன் தெரிந்து கொள்ளலாம். நம் புராணத்திலேயே இது பற்றிய ஒரு கதை உண்டு. குடும்பப் பிரச்னைகளில் மூழ்கிய ஒரு விவசாயி பற்றிய கதை அது. தெரிந்திருக்கும் என நம்புகிறேன். காலையில் எழும்போதும், இரவு படுக்கும்போதும் மட்டும், "அப்பனே, நாராயணா!" என இறைவன் பெயரைச் சொல்கின்றான். அப்படி பெயரை மட்டுமே சொல்பவர்களும் உண்டு, இப்போதும், எப்போதும். ஆகவே யாருக்கும் எதுவும் பயனே இல்லை என்பதே கிடையாது. இன்னும் சொல்லப் போனால், நான் சுயபுராணமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் எனக்கு வந்த சில தனி மடல்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. எனினும் self appraisal ம் தேவையோ என்று நினைக்க வைத்துவிட்டது உங்கள் பின்னூட்டம். கொச்சியில் இருந்து,தமிழ் தெரிந்த யாரோ படித்துச் சொல்லக் கேட்ட ஒரு நபர் ஆங்கிலத்தில் எனக்குக் கடிதம் எழுதி இருந்தார், நன்றி தெரிவித்து. அதேபோல் பாண்டிச்சேரியில் அரசின் உதவியுடன் வைக்கப் பட்ட பொது கணினியில் தமிழ் படிக்க மட்டுமே தெரிந்த ஒருவரும் வேறு ஒருவர் உதவியுடன் எனக்கு மடல் அனுப்பி இருந்தார். இதை இங்கே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை எனினும், கணினியின் தொடர்பு இல்லை எனில் இதை யாரால் படிக்க முடியும் என்ற கேள்வி உங்களால் எழுப்பப் பட்டிருப்பதால் குறிப்பிட்டுள்ளேன். பட்டி, தொட்டிக்கெல்லாம் கணினியை எடுத்துச் சென்ற ராஜீவ் காந்திக்கு உளமார நன்றி செலுத்துவோம்.

//You say, you are rendering a great service through these discourses; and you want to bring the epical truths to the young generations.//

மன்னிக்கணும், இதை ஒரு "பெரிய சேவை" என்ற எண்ணம் உங்களுக்கு எழும்படியாக நான் எழுதி இருப்பது என்னுடைய குற்றமேதான். இதை ஒரு சேவையாக நான் நினைக்கவில்லை. இளைஞர்களுக்கு, முக்கியமாக தற்கால இளைஞர்களுக்கு, ஆன்மீகம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்ட ஒரு தலைமுறைக்கு இதைச் சொல்லுவது "என் கடமை" என்றே நான் நினைத்தேன், நினைக்கின்றேன், நினைப்பேன். ஆகவே உங்களுக்கு மாறுபட்ட எண்ணம் தோன்றும்படி எழுதியதற்கு மீண்டும் மன்னிப்பைக் கோருகின்றேன். நம் நாடு தான் சுதந்திரம் அடைந்துள்ளதே தவிர, நம் மனதில் இன்றளவும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் தான் இருக்கின்றோம். ஆங்கில ஆட்சிமுறைதான் நம் நாட்டு அரசியல் வாதிகளால் கடைப்பிடிக்கப் பட்டு நாம் ஆளப் படுகின்றோம். ஆங்கில ஆட்சி முறைக் கல்வி தான் கற்பிக்கப் படுகின்றது. நமக்குச் சற்றும் பொருந்தாத ஒரு ஆட்சி முறையை, கல்வி முறையை சில நூற்றாண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களால், இது தான் நம் ஆட்சி முறை, கல்வி முறை என்ற தவறான எண்ணத்தைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட ஏற்கும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதில் இருந்தே ஆங்கிலேயர் நம்மை எந்தக் காரணத்துக்காக ஆண்டார்களோ அதில் வெற்றி அடைந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது. நம் நாட்டுக் கல்வி முறையோ, கலாசாரமோ, விவசாய முறைகளோ, குடும்பவாழ்வு முறையோ கேவலம் என்று நம் நாட்டினரே இன்று எண்ணும்படியான நிலை உருவாகி உள்ளது. எது நம் நாட்டுக்குப் பெருமையோ, எதனால் நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுகின்றதோ அத்தகைய நம் நாட்டின் "ஆன்மா" இப்போது மயக்க நிலையில், சொல்லப் போனால் கோமா நிலையில் உள்ளது. அதை எவ்வாறேனும் தட்டி எழுப்ப வேண்டியதே நம் கடமை. அது நம் நாட்டுக் கலாசாரத்தைக் காப்பதிலேயே அடங்கி உள்ளது என்பது என் கருத்து. உலகுக்கே கூட்டுக் குடும்ப வாழ்க்கையைப் போதித்த நம் நாடு, இன்று ஒன்றாக இருப்பது போல் தெரிந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதறி விடுமே என்ற பயமே காரணம். என் காலத்துக்குள் இல்லாவிட்டாலும் வருங்காலமாவது காக்கவேண்டுமே என்ற அச்சம்!!


In order to benefit from your services, I must be computer-saavy, lettered in Tamil, and some English too, have enough time on hand, and such relaxation as can help me sit before a PC - which I must own, afte spending many thousands of hard-earned rupees, which could have helped me buy some feeding bottles to my babies.

//Your niir is selectively channelled and will irrigate only the arable fields which are already awash with abundant supply of water. The barren lands, as they are condemned to be barren by cruel fate or man-made cruelty, is out of your reckoning completely. How idyllic!//

nirr???? எது அது??? கீழே சொல்லுவதா?? இல்லை எனத் தெரியும். :P

//National Network for Immigrant and Refugee Rights //

"niir" என்று எதைச் சொல்கின்றீர்கள்?? மேலே நான் குறிப்பிட்டிருப்பதையா????

முட்டாள் தனமாய், ஒரு தரப்பினருக்கே என்னுடைய சேவையை நான் செய்வதாய் நீங்கள் குறிப்பிட்டிருப்பதையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இதற்காக நான் பட்டியல் போட்டுக் காட்டும் அளவுக்குத் தரம் தாழ்ந்தும் போகவில்லை. ஏனெனில் என்னுடைய கடமைகளை நான் எனக்குத் தெரிந்த அளவில் திருப்தியாக மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து வருகின்றேன் என்று மட்டுமே குறிப்பிடுகின்றேன். No self appraisal in these matters. It is restricted.

நீங்கள் சொல்லுவது போல் எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கும் மேட்டுக்குடியினருக்கே என்னுடைய சேவை போய்ச் சேருவதாய் நீங்கள் கருதினாலும் மேட்டில் நீர் நிற்காது. பள்ளத்தை நோக்கியே பாயும், பாயவேண்டும். ஆகவே எனக்கு இது பற்றிய வருத்தம் இல்லை.
//'Measuring life in coffee spoons
Talking of Michangello'

Have you observed that?//

Yes, Sir, I do.

மேலும் இது போன்ற புராணக் கதைகளைப் படிப்பதால் இப்போது பயனில்லை என நீங்கள் கூறி இருப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இதில் இருந்து, நல்லவை, கெட்டவை எனப் பிரிக்க முடியாது ஒரு சாமானியனால் எனச் சொல்லி இருப்பதும் ஏற்க முடியாது. நீங்களே உங்களுடைய பின்னூட்டத்தில் தற்காலத்தில் மனிதர்கள் மிகக் கெட்டிக்காரர்கள் எனச் சொல்லி இருக்கின்றீர்கள்.
//People have become more clever nowadays. The effect of such books is minimal today.//

அப்படி இருக்கும்போது தராதரம் பிரிக்கமுடியாத அளவுக்கு மோசமான மனிதர்கள் என்று நான் நம்பிக்கை இழக்கவில்லை. சுயநலம் ஒன்றே மனிதனைக் கொல்கின்றது மோசமான அளவில்.

//Now, coming to your discourses, while you do agree that the book should not be accepted in toto blindly, yet, do you show such discernment and discrimination in your blog? If no, your reproduction of the epic defeats your noble intention.//

தவறான புரிதலுக்கு இடம் கொடுத்தமைக்கும் மன்னிப்பைக் கோருகின்றேன். நம்மிடம் உள்ள நல்ல தன்மையை, நல்லொழுக்கங்களை தேவ குணம் என்றும் , கெட்டவற்றை அசுர குணம் என்றும் சொல்லுவது உண்டு. நன்மை புரிந்தால் நன்மையே நடக்கும், எனவும், தீமைகள் புரிந்தால் அவன் எவ்வளவு நல்லாட்சி புரிந்தாலும் அவன் தர்மத்தில் இருந்து வழுவினால் அவனுக்கு முடிவில் தண்டனையே கிட்டும் என்பதே நான் சொல்ல வந்தது. எப்படிப்பட்ட பக்திமானும் கெடுதல் செய்தால் தண்டனனயில் இருந்து தப்ப முடியாது, எவ்வளவு பெரியவன் ஆனாலும். இதுவே நான் சொல்லுவது. இதில் ராவணன் பற்றியவற்றையும், அவனின் தீய ஒழுக்கங்களையும், அவன் செய்த பாவங்களையும் ஒதுக்கவேண்டும் என்பதே என் கருத்து. அதே சமயம் அதே ராவணன், பல தவங்களைப் புரிந்துள்ளான், பல பூஜைகள் செய்துள்ளான், பல வரங்களையும் பெற்றுள்ளான். ஆனால் அவற்றால் அவன் பிறருக்கு நன்மை செய்யவில்லை அல்லவா?? அதைத் தான் தள்ளவேண்டும். அவனின் தீய குணத்தைத் தள்ளிவிட்டு, அவன் விடாமுயற்சியுடன் கைலையைத் தூக்கி நிறுத்த முயன்றும் தோற்றுப் போனானே? அகம்பாவத்தால் அதைத் தள்ளவேண்டும், இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கவேண்டுமோ??? நாத்திக வாதமும் பேசப் படும் வால்மீகி ராமாயணத்தில். அதைத் தள்ளவேண்டும். தசரதனின் பெண் மோகத்தையும், யோசிக்காமல் கொடுத்த வாக்குறுதியையும் நினைத்துப் பார்த்து அதைத் தள்ளவேண்டும். ஐயா, இப்படி யோசித்தால் நிறையவே வரும். ஆனால் நான் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுகின்றேன். எனினும் உங்களுக்கு என் நன்றிகள்.

13 comments:

 1. Geetha Sambasivam!

  I, too, now cry off (i.e sudden withdrawal) in deference to the general wishes although I wanted to continue with my furher posting on Arbindo etc. today.

  Thanks a lot. Wishes for your continued efforts (I shouldn't call it services, should I?) in telling others about the religion you follow.

  Sangkumuham

  ReplyDelete
 2. மீண்டும் ஒண்ணும் புரியலை!!

  ReplyDelete
 3. ஏன் இந்த கொலைவெறி சங்குமுகம்? சமூக சேவையாக இதனை எழுதிவருபவரை நீங்கள் பாராட்டத்தேவையில்லை, தயவு செய்து தாழ்வூக்கம் செய்யாதீர்...அம்மா, தொடருங்கள் உங்கள் பணியை, உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உங்களுக்கு நீங்கள் தான் நீதிபதி...
  ஸ்ரீஷிவ்...@ சிவா...

  ReplyDelete
 4. துளசி, என்னனு எனக்கும் புரியலை, போங்க, வருகைக்கு நன்றி.

  @சங்குமுகம், திடீர்னு ஒண்ணும் விலகலை, ஆரம்பத்தில் உங்களுக்குப் பதிலே கொடுக்கவேண்டாம்னு தான் நினைச்சேன், அப்புறம் நானும், என் கணவரும் கலந்து ஆலோசிச்சுட்டுத் தான் பதில் கொடுத்தேன், நீங்கள் மீண்டும் ஆரம்பிக்கவே, நான் நிறுத்திக்கிறேன். அதனால் என்னுடைய கருத்தில் மாற்றம் என்றோ, நான் பயந்து கொண்டு விலகுகின்றேன் என்றோ நினைக்கவேண்டாம், என்னுடைய வேலைகளில் தடங்கல் வருகின்றது, பின்னர் விவாதத்துக்குப் பதில் கொடுக்கவே நேரம் சரியா இருக்கும், ஆகவே முடிச்சுக்கிறேன், என்னோட கருத்து எதுவாய் இருந்தாலும் பதிவுகளின் மூலம் வெளிப்படும், மிக்க நன்றி, உங்கள் ஆதரவுக்கும், வருகைக்கும். என்னுடைய பதிவில் பின்னூட்டம் கொடுக்கவே நீங்களும் பதிவு ஆரம்பிச்சிருக்கீங்களோனும் தோணுது, இது என்னுடைய கற்பனையாகவும் இருக்கலாம்.

  ReplyDelete
 5. @இ.கொ. என்னிக்கோ ஒரு நாள் எல்லாம் வந்தால் எப்படிப் புரியும்?? உங்களுக்குக் கூடப் புரியலைங்கறதும் கொஞ்சம் சந்தோஷமாவே இருக்கு! பொண்ணு தூங்க விடறதில்லையோ இன்னும்???? அதனால் கூடப் புரியலை போலிருக்கு!!! :P அடிக்கடி வந்தால் தானே தெரியும் எங்கே, என்ன நடக்குதுனு! :P

  @சிவா, 2 வருஷமாப் பழகறீங்க, இவரோட பின்னூட்டத்தாலே நான் நிறுத்துவேன்னு நினைக்கறீங்களா என்ன??? அதெல்லாம் இல்லை, தொடரும், கவலை வேண்டாம்!! :))))))))))))))))))

  ReplyDelete
 6. நல்லது கீதா. உங்க பொறுமை அசாத்தியமாக இருக்கிறது.
  நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 7. I have written 'cry off' which is an idiom for sudden withdrawal. I am saying, I am withdrawing as you have wished.

  But you have misunderstood that my word, cry off, refers to you and I am saying you have sudden withdrawal. Not at all. It is not my intention to make you stop writing. Your problem is inferences that do not logically follow. If such inferences are good, ok? If bad,...?

  Dr Shiva!

  Do you know the story of Maduraikavi Azwaar? Being more religious man, as seen from interests here, you must be knowing such Azwaar.

  This Azwaar was in search of god. He wandered all over India, to find a guru for himself who could guide him to attain greater heights in spirituality. Could not find one, even after so much wandering for so many years.

  Finally, he came to know that in so close to his own home village, Tholaivilli mangkalam, there was a child-guru. Thither he proceeded and found the child guru siiting in a hole of a tamarind tree.

  People said, 'The child is the greatest guru, divinely ordained to be born on earth.' Maduraikavi was skeptical. He was not a man to accept anything blindly. He was not a man to suddenly fall at the feet of anyone on assumptions and presumptions. He wanted a test.

  He subjected the child guru to intense quetioning on spiritual matters. The story of Maduraikavi did not elaborately tell us all about the questions, but it did tell us about a vital question. I am not writing about that question here; it is for you to explore.

  The answer given by the child guru convinced Maduraikavi that it is this guru who can guide me. Madurakavi went further and further to explore the spirituality and divinity of the child guru; and became convinced that this child guru was none but an extension of the Perumaal. Further, he decided that he would henceforth take him as his Divine Light; and, shower his worship on him only: Devumarrumariyileen.

  It means 'He is my God. I need no other'

  The child-guru is Nammaazwar.

  I dont mean from this story that I am like the Madurakavi; and this blogger is Nammaazwar.

  I mean to convey that a blogger on spiritual matters should be able to face questions on the matters she puts in, for the reading of the whole world. She cant say, it is for select few. In that case, she should have introduced her blog accordingly so that others may keep off.

  It is in her answers that her blog will be convincing and shining. Since of you treat religion as an ideology, so your way will be passive receptivity.

  Saints have paased through active receptivity, as evidenced from not only Madurakavi but also from many others.

  Even the upanishads are in question-and-answer format.

  But the feedbackers could not think differently; and took me for a Devil's Advocate.

  Geetha, encourage questionings; and find answers to post here. This will make the non-believers to question their own non-belief.

  A good teacher will make the backbencher to be a good student and pass the exams. A bad teacher will fill his class with brilliant students and take the credit for their success.

  You dont want me to continue here. But I have a duty to dispell some misunderstandings of not only you, but your feedbackers, who are your loyalists.

  A last word:

  Friends,

  Religion should be explored on one's own efforts. Guidance from guru is only a side help. And, all of us should arrive at our own conclusions. Such conclusions will alone make us truly attached to our faith. Everything else is false love that will fizzle like soda fop at the slightest hindrance!

  Geetha!

  I have no blog. I am not in computer field. I can only type and nothing more. So, dont infer again.

  I hope you will allow my feedback to appear here; otherwise, your feedbackers get away with false charges; and you help them fling false charges at another. Be fair an allow it. I am anguished at your blocking my earlier message to Mugavai Mainthen; and he got away with his accusation!

  ReplyDelete
 8. @சங்குமுகம், நீங்களே குறிப்பிட்டுள்ளபடி, முகவை மைந்தனுடன் ஆன உங்கள் எண்ணங்களை உங்கள் பதிவின் மூலமோ, அல்லது அவருடைய பதிவுக்குச் சென்றோ சொல்லுவதே முறையானது. இல்லையா??? அதனால் தான் நான் அந்தப் பின்னூட்டத்தை மட்டுறுத்தி உள்ளேன்.

  ReplyDelete
 9. சங்குமுகம்,
  கேள்வி- பதில்கள் - புரிதல் இல்லாமல் ஆன்மீகமே இல்லை.
  ஆனால் வாதங்கள் வாதங்களாக இருக்க வேண்டும்.
  விதண்டாவாதம் என்றால் தயை செய்து முடித்துக்கொள்ளுங்கள் என்றுதான் பதில் வரும்!
  எழுதுகிற விஷயத்தில் கேள்விகள் கேட்டால் பதில் கொடுப்பது ப்ளாகர் கடமை.
  அதை விட்டு விட்டு இதில என்ன பிரயோசனம்ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்?

  அரவிந்தர் பற்றி எழுதுவதென்றால் தாராளமாக எழுதுங்களேன்? -உங்க ப்ளாக்ல?
  உங்க மொழி ஹைஃப்ளோன்னா இருந்தாலும் எழுதற சமாசாரம்

  நல்லா இல்லே! எ-டு: Wishes for your continued efforts (I shouldn't call it services, should I?)

  உங்க கடைசி காமென்ட்ல ...உங்களை சொல்லலைங்கிறீங்க?
  அப்ப ஏன் I, too, now cry off

  ன்னு எழுதினீங்க?

  ReplyDelete
 10. இதில என்ன பிரயோசனம்ன்னு

  Extracted from Dr Shiva's feedback.

  Shiva! ithuvum keeLviyee! vithandavaatham alla.

  It is your perception. What can I do?

  As I told, mugavai mainthan, will he slap his child if it asks why your god is fearsome but you say, god is all kindness.

  Shiva, again to you. All questions and answers may not contain all polite, decent and politically, socially and personally correct questions.

  Questions are questions. The nature of question is decided by people like you differently.

  My question: Why so much writing on blogs on such things, when there is no chance of a man reading it; and isnt it useless? is absolutely correct, necessary and vital.

  To call it vithandavaatham is narrow-mindedess and religious fanaticism.

  I used the word Devil's Advocate. Now, let me briefly explain about its meaning.

  In Roman Catholicism, there is a practice of beautifying certain great people as saints. Beautification means declaring them as saints after due procedure.

  There will be a panel of Cardinals, chaired by the Pope. The panel will be divided into two groups: for and against.

  The favourable group will go on explaining the miracles, the name and fame of the person to be beautified. The unfavourable group, or the critics, willl have a list of all accusations before them based on surmises, doubts about the saintliness of the person. The debate will go on, and the favourable group should face the questions, (most of them will appear to be vithandavaathams if you are on the panel definitely!)and bring out convincing answers. Such exercise will last for more than a year. Not every day. But periodically. New Questions,,New evidences. After a long gruelling procedure, if the person emerges clean beyond all reasonable doubt, he or she will be declared as a saint.

  In the discussions, Mother Theresa fell to the vithandavaatham of 'backsliding', but she emerged out of it clean; hence, her beautification. 'Backsliding' means questioning her faith. Doubt.

  The unfavorable group, the critics, are called 'Devil's Advocates', even though all of them are Cardinals.

  To Christian priests, I have hurled a variety of questions, most of you will offend even a Hindu like you. They calmly and smilingly clarified to me. I have friends among them. They are worthy to be in the profession!

  On the contrary, here, I see, a variety of ingenious excuses from feedbackers like you to cover up their intolerance.

  Intolerance makes fanatics. Religious fanatics believe strongly and unquestioningly. They abhor questioners. If I ask a Muslim such questions, I will be killed if he is a terrorist. No arguments with him!!

  Shiva...please mind your steps...it may lead to religious fanaticism. Your word, kolai veRi, is the terminalogy of a religious fanatic!

  Struggle through your religion. It is not a cake walk. Be prepared for doubts, skeptism and then, find answers to them. Finally, arrive at your destination.

  Again, another aazwaar specially for Shiva. He is Thirumazhiyisai aazvaar. He was not born to Hindu parents. In fact, his parents had no religion. They worshipped tribal and pagan gods. They were, what is today called, dalits. He struggled in his search for his god. He was an atheist, then, a Buddhist, then a Jain muni, then a Saivite (His shiva bakthi was so corruscating that Lord Shiva appeared in the sky and decended below to confer upon him the title, 'Bhakti saarar'), and, he left Shiva also, not a god for him. His final destination was Thirumaal, Vaishnavism. He was convinced about the paraththuvam of his God beyond all doubt. All his poetry is aggressively establishing that. Among all aalvaars, he is the most aggressive.

  Now, you got it! Dr Shiva. Dont think religion will fall to your lap. You should first be worthy of it, by your own struggle. No pain, no gain. Religious doubt is the pain you have to endure!

  Good day!

  ReplyDelete
 11. பிரயோசனம்ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? ezuthuvathu Diva.  kumbudreen saamyoov!

  athuvum keeLvithaan saami! pathil Sollanum. eppadi sonnar?

  vithandavaatham,nwalla vaatham ellam umathu paarvaiyil!

  ellaarukkum seerththu oru paarvai illai saamingoo!

  poojyashriiiii aaiva diva!

  An hotel is open. The signboard says, 'Meals ready'. We go in. We eat. But we find the service bad. Or the food bad. We complain: with such service and food, it is better for you not to run a hotel.

  It is not vithandavvatham.

  The blogger is open for all. And, she invites: 'post your comments'. And she has the power to censor also. Why did she invite comments? If she feared the comments would be negative, shouldn't she have thwarted them in the first place? Or, having come to know they are negative, couldn't she have censored them? Whose faux pas is it?

  But you say here, that I open a blog and post my opinions. Why not here? After inviting, any one can enter and post? Who said to you that comments should be only positive?

  Do you have any difficulty in understanding the words, 'post your comments' and 'your comments will be posted after the blogger has approved'?

  You are just a feed-backer; and you should allow the blogger to respond. You should restrain yourself to commenting upon the blog post i.e Ramaayanam. You are here to comment upon her post. Not on feedbackers' posts. Is she your relative? Or has she sought your protection? Tell us.

  Do you have any blog? Let me face you there commenting upon your entries on various aanmigam matters. Annmigam is your breath, isnt it? You hve acquired the copyright of Hindu religion and, all Hindu gods and goddesses stand waiting upon you, longing for your praise and bloggings, dont they? Let me see your copyright there?

  My basic complain on such postings will be put to you there in your blog. You can face them and answer. I will show, how you bloggers of certain kind, doing a disservice to your Hindu religion, by pretending to propagate it. I know that sort of Hinduism you follow! That is why I am angry. Face me there in your blog. Not here. Invite me. Let you and I not spoil her blog any more.

  Give me address of your blog, could you?

  Geethaa!

  Even after me crying off, the feedback continue commenting upon me. As long as such feedbacks concern me, I am bound to respond. Sorry!

  ReplyDelete
 12. @சங்குமுகம்,
  தயவுசெய்து உங்கள் தனிமனிதச் சாடலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குச் சொல்ல ஏதும் இருக்குமானால் வலைப்பதிவு ஆரம்பித்து அதன் மூலம் சொல்லிக் கொள்ளலாம். நான் முடிச்சாச்சுனு சொன்னப் புறமும் நீங்கள் தொடருவது, அதுவும் பிறரின் பின்னூட்டங்களுக்குப் பதில் தருகிறேன் என்ற காரணத்தைச் சுட்டிக் காட்டித் தொடர வேண்டாம் என்று மிக மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகிறேன். நன்றியுடன் கீதாசாம்பசிவம்.

  தாற்காலிகமாய்ச் சில நாட்களுக்குப் பின்னூட்டப் பெட்டி மூடப் படுகின்றது. ஆனால் சீக்கிரமாய்த் திறந்து விடுவேன்.

  ReplyDelete